பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வைஷ்ணவி சக்கிதிமுறை (உ) பாடலின் சுவையைத் தேவீ ! நீ அனுபவித்த இன்பம் காரணமாகக் குமரகுருபர சுவாமிகள் பாட்டின் கயத்தை உணர்ந்து மகிழ்ந்து உனது முத்து மாலை ஒன்றை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தாய் மதுராபுரியிலே. (கு) குமரகுருபர சுவாமிகள் 17-ஆம் நூற்ருண்டில் இருந்தவர். அவர் மதுரை அரசன் திருமலை காய்க்கர் முன்னிலையிற் சபையில் தாம் பாடிய மீனுட்சியம்மை பிள் ளைத்தமிழை ' அரங்கேற்றினபோது தேவி மீனட்சி குழந்தை உருவாக எழுந்தருளி அரங்கேற்றத் தைக் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்திலிருந்த முத்துமாலே ஒன்றை இவருக்கு அணிந்துவிட்டு மறைக்தனள் என்பது வரலாறு. பரிவு-அன்பு. கற்கவியின் மாட்டு-நல்ல கவி யிடத்தே. சுமங்கலை-கல்ல மங்கள சொரூபி. 68. அருணகிரிநாதருக்கு அருளியது அன்றுன் புகழை அடுக்கி வகுத்த அருணகிரி வென்றி பெறும்படி கைப்பிடி தன்ன மெல்லவிட்டு வென்றிவே லத்தன் சபைதனிற் செல்ல விடுத்தனையே நன்றதே செய்யும், திருவுடை யாய்ரீ நவமணியே! (உ) அன்று உனது புகழை அடுக்கி அடுக்கித் திருவகுப்பில் (தேவேந்திர சங்க வகுப்பில்) ஒதின அருணகிரி நாதருக்கு ஜெயம் வரவேண்டி உன் மடியில் இருந்த குழந்தைக் குமரவேள் சபைக்குச் செல்லுமாறு அவரை உனது இடுப்பினின்றும் மெல்ல விட்டு கன்மை புரிந்த திருவருட் செல்வியன்ருே நீ ! (கு) பிரபுடதேவராஜன் முன்னிலையில் சம்பந்தாண் டான் என்பவன் தான் உபாசிக்கும் தேவியை வர