பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வைஷ்ணவி சங்கிதிமுறை பூரீ ஞாக சம்பந்தப் பெருமான் அருளிய வேயுறு தோளி' எனத்துவக்கும் திருப்பதிகம். இப்பதி கத்தைத் தினந்தோறும் பாராயணம் செய்தால் கவ க்ரஹங்களால் வரும் கஷ்டம், பின்னும் உலகில் மக்கட்கு உண்டாகும் பலவித கஷ்டங்கள், கோய்கள், ஆபத்துக்கள் எல்லாம் விலகி கன்மை கைகூடும். இப் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் தேவியின் திருகாமம் வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால்தான் பராசக்தி யின் திருவருளால் பிணி, கோய், கிரகசேஷ்டை முதலி யன விலகுகின்றன. 70. காளிதாசனுக்கு உதவியது கன்னிகை அம்பிகை சங்கரி காமாட்சி கற்பகப்பேர் முன்னவ ளேநீ முதல்கிற்கில் எல்லாம் முடிவு பெறும் என்னுமக் கூற்றில் இசைவாய்மை தன்னை நீ காட்டிவிட்டாய் தன்னிகர் இல்லாத அக்காளி தாசன் சரிதத்திலே. (உ) தேவி! நீ முன் கின்ருல் எல்லாக் காரியமும் செவ்வனே கைகூடும் என்னும் சொல்லின் உண்மை காளிதாஸருடைய வரலாற்றில் விளக்கம் பெறு கின்றது. (கு) ஆட்டிடையணுயிருந்த காளிதாஸர் காளிதேவி யின் திருவருளால் கவிசிரேஷ்டர் ஆனர். 71. தேவியும் செளந்தர்ய லஹரியும் தாயே கின் செளந்தர்யம் எல்லாம்சொன் ரைாதி சங்கரரென் றேயா னறிந்துமிங் நூலைப் படித்தே இதனழகை ஆயா உளத்தனய் வீண்காலம் போக்கி அவலமுற்றேன் நீயா தரித்தென நன்னெறி சேர்க்க நினைந்தருளே.