பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 83 (உ) தாயே ! உன் செளந்தர்யங்கள் எல்லாவற் றையும் ஆதிசங்கரர் தாம் அருளிய செளந்தர்ய , லஹரி' என்னும் நூலில் எடுத்துக் கூறியுள்ளார் என அறிந்தும், கான் அந்த நூலைப் படித்து அதனழகை ஆய்ந்தறியாது வீண் காலம் போக்கி அவதியுற்றேன் கி தான் என்னை கன்னெறியிற் சேர்க்க கினைந்தருள வேண்டும். (கு) ஆதிசங்கரர் அருளிய நூல் - செளந்தர்ய லஹரி'-தேவியின் பெருமைகளைக்கூறும் மந்திர நூல். | 72. தேவி நித்ய சுமங்கலி என்றும் சுமங்கலி யாக இருப்பதிங் கெவ்வணமென் றன்றுநீ கண்டங்த கித்திய மைரற் காசைவர நன்று புரிந்தனை பூசனை ; பூசித்த நற்பயல்ை இன்றுனை யாவரும் நித்யகல் யாணியென் றேத்துவரே. (உ) என்றும் சுமங்கலியாக விளங்கவேண்டி நீ கித்தியராகிய சிவபிரானுக்கு உன்மீது ஆசைவரப் பூசித்தாய்; பூசித்ததின் கற்பயல்ை நீ கித்ய கல்யாணி யாக விளங்குகின்ருய். (கு) காஞ்சியில் தேவி சிவபிரானைப் பூசித்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியத் தைப் பெற்றனள். இது காமாட்சி கலியானம், கெளரி திருக் கல்யாணம் என வழங்கும்-காஞ்சிப் புராணம், திருமணப் படலம் காண்க. 73. பலி ஏற்பவருடன் குடிவாழ்க்கை எப்படி ? அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள், ஐயமுனல், வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக் கெனவினவும் உரைப்பா வலரப்பர் கேள்விக்கு யாதோ உரை உரைத்தார் விரைப்பானற் கண்ணிநீ எங்ங்ன் பொறுத்தாய் வின.அதையே.