பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) அப்பர் ஒரு பாட்டில் பெருமானை கோக்கிப் ' பெருமானே ! நீ அரையில் உடுப்பது கோவணம் ;序 உண்பது பிச்சை எடுத்த உணவு. இங்ங்னம் இருக்க, மலேமகளை எத்தகைய குடி வாழ்க்கைக்காக நீ மணக் தாய் ” என வினவுகின்ருரே அந்த வினவுக்குப் பெரு மான் என்ன விடை தந்தார் ? கி કે nus அந்தக் கேள்வியைப் பொறுமையுடன் கேட்டிருந்தாய், தேவி! (கு) அப்பர் பாட்டு :

  • அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள், ஐய முனல், வரைப் பாவை யைக் கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு ?

வானிரைக்கும், இரைப்பா ! படுதலை ஏந்துகை யா! மறை தேடுமெந்தாய் ! உரைப்பார் உரைப்பன வேசெய்தி யாலெங்கள் உத்தமனே !' —IV-113-7. அரை-இடுப்பு. வரைப்பாவை-இமயராஜன் மகள்; பார்வதி. விரை-வாசனை. பானல்-கருங்குவளை. 74. கணவன் பலி ஏற்ப 32 அறம் எப்படிச் செய்தனை : ஒடேறு கையளுய், ஊரூர் பலிக்கே உழல்பவளுய் மாடேறு செல்வம் தவிரப் பிறசெல்வ வாழ்விலளுய்க் காடேறி நிற்பவன் பத்தினி ! நீயன்று காசினியோர் ஈடேற முப்பத் திரண்டறம் எவ்வாறி யற்றினையே. (உ) (பிரமனது) தலையோட்டை ஏந்திய கையன், ஊரூராகப் பலிவேண்டித் திரிபவன், மாட்டை வாகன மாகக் கொண்டவன், இவை தவிர வேறு செல்வ வாழ்வு இல்லாதவன், காட்டிற் குடியேறியுள்ளவன் (ஆகிய சிவனது) பத்திகியே முன்பு இப்பூவுலகோர் ஈடேற 32 அறம் உன்னல் எவ்வாறு செய்ய முடிந்தது? (தெரியவில்லையே!)