பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வைஷ்ணவி சங்கிதிமுறை ஐந்து மலர்ப் பாணங்கள் : 1. தாமரை (காம) கினைப்பை பூட்டும்.2. மாம்பூ - பசலைகிறம் தரும். 3. அசோகு - உணர்வை நீக்கும். 4. முல்லை - படுக்கக் செய்யும். 5. நீலோற்பலம் - கொ ல்லும். தேவியிடமும் பஞ்ச புட்ப பானங்கள் உண்டு. பஞ்ச பாண பயிரவியே ',-அபிராமி அந்தாதி, 76. H is 76. சிவனுடன் என்னுள் உறைந்தருள்

  • -ன்றன் நடுவுள் பரமன் உறைவன், உறைதரும், அ வன்றன் நடுவுள் உமை உறைவாய் ; மனதிரங்கி என்றன் நடுவுள் இருவீரும் என்றும் இருப்பதற்கு மன்றன் மணம் கமழ் வைணவி யேரீ வழங்கருளே.

(உ) வைணவித் தேவியே உன் இதய நடுவில் சிவர்ை வீற்றிருக்கின் ருர். அவர் இதய நடுவில் உமையே ! நீ விற்றிருக்கின்ருய் ; மனமிரங்கி நீங்கள் இருவிரும் என் இதயகடுவில் என்றும் வீற்றிருந்தருள வேண்டுகின்றேன். (கு) இப்பாடல் உடையாள் உன்றன் கடு இருக் கும் உடையாள் கடுவுள் நீ இருத்தி, அடியேன் கடுவுள் இருவிரும் இருப்பதானுல் - எனவரும் திருவாசகக் (21-1) கருத்தைத் தழுவுகின்றது. 1. மன்றல் - வாசனை. மன்றல் மணம் - ஒரு பொருள் இரட்டைச் சொல். மன்றன்-சிவன். மன்றன் மனம்-சிவ மணம் எனினுமாம். *