பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 87 77. அர்த்தங்ாரீசுரர் பிறிதொரு பாதி என்னுயிற்று ? ஒருபாதி யைச்சிவன் மேனியிற் சேர்த்திட்ட உத்தமி மற் ருெருபாதி தன்னைநீ ஏதுசெய் தாய் ? மீதி உற்ற உங்கள் இருபாதி யாற்சேர் உமாசிவன் எங்குளன் என்றியம்பாய் கிருபா கிதியே திருமுல்லை வாயில்வாழ் கிஞ்சுகமே !

  • (உ) (உனது உடலில்) ஒரு பாதியைச் சிவனுடைய மேனியிற் சேர்த்தவளே ! உன்னுடைய மிகுதி நின்ற பாதி உடலை நீ என்ன செய்தாய்? சிவனுடைய உடலில் மிகுந்த கின்ற பாதியுடன், உங்கள் இருபாதியாலும் பிறிதொரு உமா சிவன் (அர்த்த காரீசுரர்) உண்டோ ? அந்த அர்த்த காரீசுரர் எங்கு உள்ளார்? சொல்லியருளுக. திருமுல்லை வாயில் வாழும் கிளியே !

(கு) அர்த்த காரீசுரர் வரலாறு - பாடல் 63-ன் குறிப்புரையிற் காண்க.

78. தியானிக்க அழுக்கு மெய் கொண்டுளேன், கின்னடி ஏத்தா அறிவிலிகான் வழுக்கி விழும் போதும் ஐயோ எனவே என் வாயுரைக்கும் இழுக்கடைந் துள்ளேன் வயிணவித் தாயே ? இரங்கியருள் செழுக்கம லத்திரள் அன்னகின் சேவடிச் சிந்தனையே. (உ) கான் அழுக்குமெய் கொண்டவன்; உன் திரு வடியை ஏத்தாத முட்டாள்; வழுக்கி விழும்போதுகூட "ஐயோ என என் வாயில் வருமே யொழியக் கடவுள் காமமே வராத வாயையுடைய குறையுள்ளவன் கான் ; தாயே! உன் தாமரைத் திருவடியைத் தியானிக்கும் சிந்தனையைத் தந்தருளுக. (கு) செழுங்கமலத் திரளன. கின் சேவடி : - திருவாசகம், 24-1.