பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வைஷ்ணவி சங்கிதிமுறை 79. திருமூலர் வாக்கின் பொருள் யாது ? அண்ணல் இருப்பார் உணதக் கரத்துளே, அம்மை நீயும் எண்ணி இருப்பாய் அவரக் கரத்துளே என்று சொன்ன திண்ணிய ஞானத் திருமூலர் வாக்கின் சிறப்பதனைக் கண்ணிகின் றேனதன் மெய்ப்பொருள் ஈதென்று காட்டுதியே. (உ) தேவி சிவனர் உனக்குரிய மக்திர எழுத்துக் குள் விளங்குவார் ; நீ அவருக்குரிய மந்திர எழுத்துக் குள் விளங்குவாய் ; என்று திட ஞாாகியாகிய திருமூலர் சொல்லியுள்ளார் ; அவர் வாக்கின் பெருமையை ஆய்ந்துகிற்கும் எனக்கு அதன் மெய்ப்பொருள் இன்ன தென்று காட்டியருளுக ! (கு) ‘அண்ணல் இருப்ப(து)அவள் அக்கரத்துளே பெண்ணினல் லாளும் பிரான் அக்கரத்துளே எண்ணி இருவர் இசைக்தங் கிருந்திடப் புண்ணியவாளர் பொருளறி வார்களே -திருமந்திரம், 931. அக்கரம் F அக்ஷரம் == மந்திர எழுத்து. கண்ணி - ஆய்க்து நினைத்து. 80. தேவி அங்குச பாச கரத்தி அங்குசம் ஏந்தின என் ஆண வத்தை அடக்குதற்கே பிங்கலை கின் பாசம் என்ஆண வத்தைப் பிணிப்பதற்கே இங்கிதன் உண்மை அறிந்தே உனகிதம் ஏத்துகின்றேன் கொங்கவிழ் பூவுறை வோரைகின் கண்களாக் கொண்டவளே. (உ) மனம் வீசும் தாமரை மலரில் வீற்றிருப்பவர்க ளாகிய இலக்குமி, சரஸ்வதி என்ற இருவரையும் உனது கண்களாகக் கொண்ட தேவியே! எனது ஆணவத்தை (கான் எனும் அகந்தையாம் மத