பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 95 யுடைய அன்பர்களின் ஆகந்தக் கண்ணிர் என்கிற (மஞ்சன சாலை) நீரிலே நீ நீராடி விளையாடுக. (கு) சாமம் - ஜாமம் - ஏழரை நாழிகை (3-மணி) கொண்ட காலம். தழுதழுத்தல் - காத்தடுமாறிப் பேசுதல். காட்டம் - கோக்கம் - விருப்பம். 'அன்பர் வார்ந்த கண்ணருவி மஞ்சன சாலை' - திரு இசைப்பா, 15-2. 9 - நீராடற் பருவம் :- இது 3 ஆண்டுகட்கு மேல் நிகழ்வது. 90. பொன்னுTசற் பருவம் சாமந்த் வாழ்வின் தளையிற் படாத தவத்தினர்தாம் போமந்தத் தூய நெறிபடர் வோர்தொழும் பூங்குயிலே ! ஓமந்த மாப்பொருள் நீ எனக் கண்டே உவக்கும் உள மாமந்தப் பொன்னெடும் ஊசல் அமர்ந்து ஆடுகவே: (உ) அழிந்து போகும் வாழ்வு என்னும் கட்டில் அகப்படாத தவத்தோர் (போம்) செல்கின்ற அந்தப் பரிசுத்த வழியிற் செல்வோர் தொழுகின்ற தேவி ! ஒம் என்னும் பிரணவத்தின் பொருள் நீயே எனக் கண்டு மகிழ்கின்றவர்களின் ‘உள்ளம்” என்கின்ற அகன்ற பொன் ஊசலில் (ஊஞ்சலில்) நீ விற்றிருந்து 50 9I(D(GYbے eb L9ئے. (கு) 10 - பொன் ... ஊசலாடுதல் : இது கான்கு ஆண்டுகட்குமேல் நிகழ்வது. சாம் அந்த வாழ்வு - அழிவுறும் வாழ்வு, வாழ்வு கிலையற்றது. தளை - கட்டு. அடியார் உள்ளம் - தேவிக்கு ஊ(ஞ்) சல் ஆடும் ԼIGՆ)ՃԾ) 55 - “பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி-சம் பக்தர், 1-28-7.