பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-11 115 8. ஒடுக்க நிலை பெற கரணங்கள் நான்கும் கழன்றிட, உன்றன் கழலருளால் திரணங்க ளாயவை யாக கினைந்தருள் செய்திடுே அரணங்கள் மூன்றும் பொடிப்பொடி யாக அழித்தவளே மரணங்கொள் கேட்டை ஒழித்திட வல்ல வயிணவியே ! (உ) திரிபுரங்களை எரித்தவளே ! மரண த்தை ஒழிக்கவல்ல வைனவியே என் கரணங்கள் ஒடுங்க அருள்புரிதி ! (கு) . கரணங்கள் கான்கு - மனம், புத்தி, அகங் காரம், சித்தம். கரணங்கள் அழியின் சும்மா இருக் கும் நிலை கிட்டும். ' கரணமு மரணமு மலமொடு. . வினைகெட கினை காலாந்தரி'-தேவேந்திர சங்க வகுப்பு. 2. திரணம் - துரும்பு. அரணம் - மதில். 3. தேவி - திரிபுரத்தை அழித்தது- புரம் கொடியி னில் எரி செய்த அபிராமி’-திருப்புகழ் 304. தேவி மரணத்தையும் அழிப்பாள்- காயகிதன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே' -அபிராமி அந்தாதி, 51. 9. ஐம்புலன்களை வெல்ல ஐம்புலச் சேட்ட்ையை எவ்வாறு வெல்வேன் அழகுவல்லி ! கொம்பனை யாளே ! நினதடி ஏத்திக் குழைவதற்கே செம்மனம் ஈவாய் புவனங்கள் எங்கும் செறிந்தவளே ! வம்புலாம் முல்லை வனத்தினில் மேவும் வயிணவியே ! (உ) முல்லைவனத்துத் தேவி! உலகெங்கும் கிறைக் தவளே ! ஐம்புலன்களின் சேஷ்டையை கான் எவ்வாறு