பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வைஷ்ணவி சங்கிதிமுறை "பெற்ருள் சக தண்டங்க ளனைத்தும் அவை H பெற்றும் முற்ருமுகிழ் முலையாள்' | -வில்லிபாரதம் - அருச்சுனன் தீர்த்த யாத்திரை-15. 9. சந்நிதியின் பெருமை போகோ மெனமல் புரிகின் றவினை பாகோ குடிசைப் பரைசங் கிதிமுன் கூகோ எனக் கூவி அகன்றது காண் ஓகோ இஃ தென்ன ஒர் அற்புதமே. (உ) போகமாட்டேன் என்று பிடிவாதம் செய்து மல் யுத்தம் புரிகின்ற வினை இந்தப் பாகோ பார்ம் (Bago Farm) என்கின்ற குடிசைக் கோயிலில் வீற்றி ருக்கின்ற வைணவி தேவியின் சக்கிதியைக் கண்டதும் 'கூகோ என்று கூச்சலிட்டு (அச்சத்துடன்) ஒடிப் போய்விட்டது! ஒஹேம! இது என்ன ! ஒரு அற்புத நிகழ்ச்சியாய் இருக்கின்றதே! (கு) பாகோ குடிசை - Bago Farm - திருமுல்லை வாயில் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது. இங் குள்ள திருக்கோயிலில் வைனவி தேவியின் சக்கிதி உள்ளது. 10. கைவிடேல் தாயே! உன தெய்விக சங்கிதிமுன் பேயேன் வர அஞ்சுவனே பெரிதும் ஆயே! எஇன அக்குறை காரணமா நீயே விடில் அச்செயல் ரீதியதோ. (உ) தாயே! உனது தெய்விகச் சங்கிதிமுன் பேயேளுகிய நான் வரப் பெரிதும் அஞ்சுகின்றேன் ;