பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 7 அந்த எனது குறை ஒரு காரணமாகக் கொண்டு நீ என்னைக் கைவிட்டால் அது நீதியாகுமா? (கு) ஆயே - தாயே. 11. உபதேசம் பெற பீதித் தொழிலே செயும்பெற் றியன்யான் நீதித் தொழில் யாதும் கிகழ்த்தலிலேன் போதித் திடுவேன் எனரீ புகிலார் வாதித் திடுவார் மலைமா துமையே! (உ) தேவி அச்சம் தரக்கூடிய (திச்) செய2லயே செய்யும் குணத்தினன் கான் ; திேயான செயல் ஒன்று கூடச்செய்கின்றேன் இல்லை. (இதைக்கண்டு) இவ னுக்கு உபதேசித்து இவனை கல்வழிப்படுத்துவேன் என நீ எண்ணிச் செய்யப்புகுந்தால் உன்ளுேடு (அங்ங் 'னம் செய்தல் தவறு என்று) வாதிப்பார் யாரேனும் உண்டோ ? (இலர் என்றபடி). (கு) பீதி - அச்சம் ; போதித்தல் - உபதேசித்தல் : நீ புகில் ஆர் (யார்) வாதித்திடுவார் ; புகில் - புகுந்தால்; யாரும் வாதிக்கமாட்டார் என்றபடி. 12. "மீளுட்சி சர ண்' என ஊட்ைசி செயும் ஒருபால் : ஒருபால் காட்ைசி செயும் அதல்ை கலிவேன் மீனட்சி சரண் என வேண் டிடிலோ வாட்ைசி பெறத் தருவாள் அவளே. (உ) தேகம்' என்னை ஆள்கின்றது ; ஆதலால் தேகத்தின்மீது ஒரு பக்கம் எனக்கு ஆசை: 'கான்' என்பது என்னை ஆள்கின்றது; ஆதலால் என்மீது ஒரு