பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 21 கற்ருர் பயில்கடல் காகைக் காரோணத்தெங் கண்ணுதலே ! விற்ருங் கியகரம் வேல்கெடுங் கண்ணி வியன் கரமே கற்ருள் கெடுஞ்சிலை காண்வலித் த(.)கரம் கின்கரமே செற்ருர் புரஞ்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே ! -அப்பர், 4-103-2. விற்ருங்கிய - வில் தாங்கிய ; மற்ருங்கொரு - மல்தாங்கு - ஒரு - வலிமை கொண்ட ஒரு : மற்று ஆங்கு ஒரு - எனவும் பிரிக்கலாம்; செற்ருர் - பகைவர். செற்றது-கோபித்து அழித்தது; கற்ருய் - கல்ல தாய். 33. கங்கை சூடியதை எங்ங்ணம் பொறுத்தாய் ? செவ்வான் உருவச் சிவனுன் எதிரே அவ்வாறெனுங் கங்கையை யன்றுமுடிக் கெவ்வா றணிங்தான் இமவான் மகளே ! எவ்வாறு பொறுத்தனை நீ இது சொல். (உ) இமயராஜன் புத்திரியே! செவ்வானம் போன்ற செக்கிறத்துச் சிவபிரான் உன் கண் எதிரே அந்தக் கங்காதேவி என்னும் ஆற்றை அன்று தன் சிரசில் எப்படி அணிந்தார் ? நீ அவர் செய்கையை எவ்வாறு பொறுத்திருந்தாய்; சொல்லியருள். (கு) சிவபிரான் - செவ்வான் உருவம்: 'செவ்வான ৫১u৫তষ্ঠা তেতা if GTGör சிந்தையாரே'-அப்பர், 6-95-2 : அவ வாறு - அ (அந்த) ஆறு. இச்செய்யுளின் கருத்தைக் ' கங்கை சடையுட் கரந்தாய் அக் கள்ளத்தை மெள்ள உமை, கங்கை அறியிற் பொல் லாதுகண்டாய் எங்கள் காயகனே!'-என வரும்.அப்பர் பாடலிற் காண்க.

  • , i. (அப்பர், 4-103-2)