பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 * வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) போதம் H ஞானம் ; களினம் - தாமரை ; புரை போன்ற, 37. வறுமை செல்வம் இரண்டும் கவலை தருவன சிங்தா குலம்கல் குரவும் ; தெரியின் சிங்தா குலமே வருசெல் வமதும் ; எங்தாய் உமைாகின் எழிலார் அருளே சந்தோ டமதைத் தருசெல் வமதாம். (உ) கல்குரவு (வறுமை) சிந்தைக்குக் கவலை. தருவது , யோசித்துப் பார்த்தால் (நமக்குக்) கிடைக்கும் செல்வமும் சிந்தைக்குக் கவலைதருவதேயாகும் ! தாயே! உமையே ! உனது அழகிய திருவருள் (ஒன்றே) தான் மகிழ்ச்சியைத் தரும் செல்வமாகும். (கு) செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும் கல்குர வென்னும் தொல்விஷம் பிழைத்தும் -திருவாசகம், 4-39, 40., சிந்தாகுலம், சிங்தை + ஆகுலம் : ஆகுலம்-கவலை. 38. தேவி எல்லாம் ஆகுவள் உணர்வும் உமையே, உயிரும் உமையே, புனர் ஞான நிலைப் பொருளும் உமையே, துனரின் மனமும் சொலினிங் கவளே உணர்மின் எனஞா னியர் ஒதுவரே. உ) உணர்வு, உயிர், ஞானகிலைப் பொருள், பூங் கொத்தின் மணம் எல்லாம் தேவியே, அறிமின்கள் என்று ஞானியர்கள் ஒதுகின்ருர்கள். (கு) துணர்-பூங்கொத்து. o - உணர்வும் அவனே உயிரும் அவனே, புணர்வும் அவனே..துனரின் மலர்க் கந்தம் துன்னிகின் (mனே ” -திருமந்திரம், 3035.