பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 45. காருன பேச்சுக்களைப் பேசி கான் அலைகின்றேன். குற்றமற்ற அன்பை எனக்குத் தந்து உதவி, இங்கே என்னைக் கைவிடாமல் ஏற்றருள்க. (கு) ஒளவியம்-அழுக்காறு: பொருமை. சவ்விய்ம்இடதுபக்கம். சழக்கு-குற்றம், பொய். கொவ்வை. கோவைக்கனி, 13. துதி கரும்பே ! கரும்பின் தெளிவே! கனியே கடம்பு தரும் அரும்பே அணியும் குழற்காடு கொண்ட அருளுருவே பெரும்பே றளிக்குகின் சீறடி ஏத்தாது பேதுறுமென் இரும்பே அனைய மனத்தையிர் காந்தமாம் இன்னமுதே ! (உ) கரும்பே கரும்பின் ரசமே ! கடப்ப மலர் அணியும் கூந்தற் பாரத்தைக் கொண்டவளே! பெறற் கரிய பேற்றை அளிக்கவல்ல உனது திருவடிகளே ஏத்தித் துதிக்காமல் வேதனைப் படுகின்ற என் மன தாகிய இரும்பை இழுக்கவல்ல காந்தமாய் விளங்கும் தேவியே ! (கு) குழற்காடு-கூந்தற் பா ர ம். ஈர்-இழுத்து வசீகரிக்கின்ற. 14. துதிக்கும்படியான தவப்பேறு பெற்றுளேன் 'உன்னற் கரியதாம் பேரருள் காட்டுமெம் உத்தமியே! மன்னற் கொடியே! மயிலே குயிலே மரகதமே ! தென்னற் குரிய அந் நாடாண்ட எங்கள் சிரோமணியே என்னற்கு நானென்ன மாதவஞ் செய்தேன் இருகிலத்தே. (உ) கினைத்தற்கும் அரியதான பேரருளைத் தரும் உத்தமியே! நிலைபெற்ற கற்கொடியே மயிலே4