பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) ஞாநியர் சித்தத்தில் விளங்குக் தேவியே! இமயமலை ஈன்ற கங்கையே! பக்தர்மீது பிரியம் உள்ளவளே ! உன் பாதமலரைப் பணிகின்றேன் இல்லை; அழியா வரத்தைப் பெறவும் கற்றிலேன்; ஒழுக்கமும் இல்லை; உன்னை விரும்பிப் பணியும் அடி யார்களையும் பணியேன். (கு) கியதி - ஒழுக்க விதி. கித்தத்துவம் - அழி யாத பேறு. 29. பால் போன்ற வாக்கைப் பெற காலே யிலாதஓர் கட்செவி யாமக் கணபணத்தின் மேலே துயில் கொள்ளும் நாரணன் தங்கையே! மேலவர்தம் பாலே விளங்கும் பரமன் சதாசிவன் பங்கினளே! பாலே அனைய திருவாக் களித்தெனைப் பாலிப்பையே. (உ) கால் இல்லாத பெரும்பாம்பாகிய ஆதிசேடன் மீது துயில்கொள்ளும் திருமாலின் தங்கையே! பெரி யோரிடத்து விளங்கும் சிவனது பாகத்தில் இருப் பவளே ! பால்போன்ற இனிய திருவாக்கை எனக்கு அளித்து என்னைக் காத்தருள்க. (கு) காலே இலாத கணபனம் - கந்தரலங் காரம் 41. கணபணக்கட்செவி - கூட்டமான படங்களை (ஆயிரம் படங்களை)க் கொண்ட பாம்பு - ஆதிசேஷன். 30. தியானிக்க கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா எனவே தியானிக்கு மாறு கனிந்தருள்வாய் நொந்தே உனை அடைந் தார்வினை தீர்ப்பாய் நொடிப்பொழுதில் சிந்தா மணியே திருமுல்லை வாயிற் றிரிபுரைய்ே.