பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வைஷ்ணவி சங்கிதிமுறை தார். அந்தப் பொற்ருளத்துக்கு அத் தலத்துத் தேவி ஒசை கொடுத்தாள். அதல்ை அந்தத் தேவிக்கு 'ஒசை கொடுத்த காயகி என்று பெயர். கோலக்கா - திருத் தாளமுடையார் கோயில் என வழங்குகிறது. சீகா யிலிருந்து மைல் துரத்தில் உள்ளது. o கான்முகி-சுவாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரை யில் காகினி என்னும் திருகாமத்துடன் பொன்னிறம் பூண்டு கான்கு முகங்களோடு அம்பிகை வீற்றிருக் கின்ருள். அம்பிகை பிரமா இடத்திருந்து சிருட்டித் தொழில் கடத்துவதால் கான்முகி எனப்படுவாள். " அபிராமி அந்தாதி 50 உரை. ' சதுர்வக்த்ரமனே ஹராயை (லலிதா - 505). பிராம்மி " - பிரம்ம சத்தி. பிங்கலை - பொன்னிறமுள்ள காகினி-அபிராமி அந்தாதி, 21. 32. திருவடியைச் சிந்திக்க வஞ்சக நெஞ்சினர் காணற் கரிய வயிணவியே ! பஞ்சணை நின்மெல் லடியினை பொல்லாத பாவியென்றன் நெஞ்சனை யாதோ கினைந்து கினைந்து நெகிழுவன் யான் அஞ்சலென் றேர்சொல் அருளுவை யேல. ததிசயமே. (உ) வஞ்சக கெஞ்சினர் காணற் கரியவளே ! உன் திருவடியை யான் தியானிக்க மாட்டேனே என்று என் உள்ளம் உருகுகின்றது. அஞ்சாதே என்று நீ அருள் செய்தால் அது அதிசயமே. (கு) திருமாலிடத்திருந்து திதி (காத்தல்) ஆகிய தொழிலை கடத்துவதால் அம்பிகையை நாராயணி என்பர். விஷ்ணு சக்தியைக் கொண்டதால் அம்பிகையை வைஷ்ணவி என்பர். (லலிதா - 892)