பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 57 33. என ஆண்ட பெருமையே அற்புதம் எத்தனை அன்பர் துதித்து வணங்கும் எழிலுமை நீ எத்தனை யோகியர் சித்தர்கள் ஏத்தும் எழிற்கிளி நீ எத்தனை ஞானியர் சித்தத் தில்கி இருப்பவள் நீ பித்தனை ஆண்ட பெருமையை என்னென்று பேசுவனே. (உ) கணக்கிலாத அன்பர்களும், சித்தர்களும், யோகியர்களும், ஞானியர்களும் போற்றும் பெருமையை உடைய தேவியே! நீ பித்தகிைய என்னை ஆட்கொண்ட பெருமையை கான் என்னென்று பேசி வியப்பேன் ! 34. இரங்கி யருள் பொன்மேனி கொண்ட புராரிதன் நாயகி பூரணி உன் தன்மேனிப் பாம்பின் தவமு மிலா இத் தனியனெஞ்சக் கன்மேல் நினது மலரடி எங்ங்ன் கவினுறும், நீ என்மே லிரங்கா விடிலென் கதிதான் அதோகதியே. (உ) பொன்மேனிச் சிவபிரானது காயகியே! உன் மேனிமேற் கிடக்கும் பாக்கியத்தைப் பெற்ற பாம்பு செய்த தவமும் இலாத தனியன் கான். என் கெஞ்ச மாகிய கல்லின் மீது உன் திருவடித் தாமரை எப்படி மலர்ந்து அழகு தரமுடியும்? தேவி! நீ என்மீது இரக்கம் கொள்ளாவிட்டால் என்கதி அதோகதிதான். (@) 'திணியான மனேசிலை மீதுனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ - எனவரும் கந்தரநுபூதி 6 - இன் கருத்தது 3-ஆம் அடி. o