பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 61. 40. தேவியை வணங்குவோர் செந்தா மரைவளர் தேவி, சரஸ்வதி தேவி, சசி. வந்தார்வ மோடுனை வந்திப்பர் கித்தம் வயிணவியே திங்தா திமியென வேகட்டம் ஆடி தினங்களிக்க முந்தா தரவில் அவர்க்குமுத் தந்தரும் ம்ொய்குழலே (உ) வயினவித் தேவியே திந்தாதிமி எனத் திரு. கட்டம் புரியும் சிவபிரான் கித்தம் மகிழும்படி அன்புடன் அவருக்கு முத்தம் தருபவளே செந்தா மரையில் வீற்றிருக்கும் லசல்டிமி, சரஸ்வதி, இந்திராணி ஆகிய மூவரும் காள்தோறும் வந்து ஆசையுடன் உன்னைப் போற்றி வணங்குவர். (கு) சசி - இந்திரன் மனைவி ; இந்திராணி. கட்டம் ஆடி - கடனம் ஆடுபவர். 41. தேவி காஞ்சியில் பூசித்தது உள்ளம் களிக்கத் திருவளர் காஞ்சியில் உற்றுமை நீ பள்ளம் படரும் புனலெனப் பாய்கின்ற பத்திசெயக் கள்ளம் படக்கோ வணமறை யந்தக் கணவரவர் வெள்ளம் அனுப்ப அவரைத் தழுவி விழைந்தனையே. (உ) தேவி! மிக மனமகிழ்ச்சியோடு பள்ளத்திற். பாயும் வெள்ளநீர் போலப் பாய்ந்த பக்தியுடன் நீ காஞ்சித் தலத்திற் சிவபிரானைப் பூசிக்க, (அமர்நீதி காயனரைச் சோதிக்கக்) கோவணத்தை மறைத்த, அந்தப் பெருமானர் உன்னைச் சோதிக்க வேண்டி வெள்ளப் பெருக்கை அனுப்ப நீ அவரைத் தழுவி மகிழ்ந்தாய். Y. , (கு) தேவி காஞ்சியில் கம்பை கதிக்கரையிற். சிவபெருமானைப் பூசித்திருந்தபொழுது தேவியின் அன்பைச் சோதிக்கப் பெருமானர் கம்பைக்தி பெருகி