பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 63 இருந்த சகல பொருள்களை வைத்தும் எடை சரியாக வில்லை. ஈற்றில் வேறு பொருளில்லாது அந்தணரின் உத்தரவு பெற்றுத் தானும், தன் மனைவியும், தன் சிறு வனும் தராசுத் தட்டில் அஞ்செழுத்தை ஒதி இறை வரை வணங்கி ஏறினர். தட்டு சமமாக கின்றது. அந்தத் தட்டே விமானமாக, வணிகர் தம் குடும்பத் துடன் கயிலையை அடைந்தனர். (பெரிய புராணம்). 42. ஆண்டருள் பஞ்சபூ தத்தமை சட்டையா லிங்கு நான் பாடுபட்டுத் தஞ்சமொன் றின்றித் தவித்தேன், உனையே சரணடைந்தேன் அஞ்சலென் றென்னை நீ ஆண்டரு ளாயோ அருளுருவே ! கஞ்சருே ரொத்த அடியிணை கொண்ட கணங்குழையே! (உ) தாமரை போன்ற திருவடியை உடைய தேவியே பஞ்ச பூதத்தாலாய இந்த உடற்சுமையால் கான் புகலிடமின்றித் தவிக்கின்றேன். உன்னைச் சரணடைந்தேன். அஞ்சாதே எனக்கூறி என்னை ஆண்டருள்க. (கு) பஞ்சபூதம் :- மண், நீர், தீ, காற்று, ஆகாசம். கஞ்சம்-தாமரை. ■ 43. காயத்தைக் கோயிலாக் கொண்டது காயமே பொன்னெடுங் கோயிலாக் கண்டாய் என உரைத்த நேயரே போலெனக் கொண்டுகீ ஆட்கொண்ட நேர்மை என்னே ! மாயமோ தேர்ந்திலன் முன்செய்த பாக்கிய வாழ்விதுவோ! தூயமே னிச்சிவ ஜோதி யிடங்கொண்ட தூம்ணியே im. (2–) சிவபிரான்து . இடது பாக்த்தில் விளங்கும் தேவியே எமது உடலையே பொற்கோயிலாகக்