பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 67 படங்கொண்ட பாம்பு, பாதிரி, கொன்றை, ஊமத் தம் பூ இவைகளுக்கு இடம் தந்து பூண்டுள்ள ஈசனைக் கணவகைக் கொண்டுள்ள தேவியே வட திருமுல்லை வாயிலில் விற்றிருக்கும் தேவியே வஞ்சனகிய எனக் குத் திடமான புத்தியையும், திடமான பக்தியையும் சிறிது அருள்வாயாக. (கு) வஞ்சனெற்கு-வஞ்சன்-எனக்கு. 49. திருவடி சூட்டியருள் புண்ணியம் செய்யவும் கின்னருள் வேண்டும் புரிகுழல் நீ நண்ணியிங் கென் றனைப் பொற்பதஞ் சூட்டி நயந்து கொள்ள ண்ேணி வருதியோ! வேறு துணையார் அழகுமுல்லை தண்ணியல் சூழற் கருகுறும் வைணவித் தாயுமையே ! (உ) புண்ணிய வினைகளை கான் செய்வதற்கும் உனது திருவருள் வேண்டும் ; உனது திருவடியைச் சூட்டி அடியேனை ஆட்கொள்ள நீ என்னிடம் வரு வாயோ தேவி உன்னையன்றி வேறு துணை எனக்கு யார் உளர்? திருமுல்லை வாயில் வைணவித் தேவியே (கு) அண்ணி-சமீபித்து. சூழல்-இடம். சூழற்கு+ அருகு + உறும்=சூழலுக்கு அருகே உள்ள. 50. என் நல்வினை உன் தரிசனத்தைத் தந்தது நீயென ஆள நினைந்திலை யேலிங் நிலவுலகில் சேயெனக் காப்பதற் காருளர் பைங்கிளி செங்கரத்தி ! நாயினுங் கெட்டங்ான் நின்முனே வந்ததென் கல்வினையே வேயுறு தோள்கொண்ட சாம்பவி வைணவி வித்தகியே! (உ) கிளி ஏந்தும் திருக்கரத்தை உடையவளே! வைணவித்தேவியே! நீ என்னை ஆட்கொள்ள நினைக்கா