உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

A VOCABULARY IN


CHAPTER XX.

௨௰. தொகுதி

OF BIRDS AND VOLATILES.

பட்சிகள், பறவைகளினுடையது.

Section First முதற்பிரிவு
A Bird ஒரு குருவி
A Swallow தகைவில்லான் குருவி
A Sparrow அடைக்கலான் குருவி
A Parrot கிளிப் பிள்ளை
King-fisher, Bittern மீன் குத்தி
A Plover கொண்டலாத்தி
A Black Bird கருங்குருமான்
An Owl ஆந்தை
A Night Hawk சாக்குருவி
A Braminy Kite கெருடன்
A Great Owl கோட்டான்
A Hooper புழு குத்தி
A Raven, a Rook அண்டன் காக்கை
A Crow காக்கை
A Bat திரிஞ்சல், வௌவால்
A Flitter Mouse திரிஞ்சல்
An Eagle, a Vulture கூளி, கழு
A Falcon இராசாளி
A Eaglet கூளிக் குஞ்சு
A Kite பருந்து
A Paddy Bird கொக்கு
A Peacock ஆண் மயில்
A Pea-hen பெண் மயில்
A Pea-chick மயில் குஞ்சு
A Swan அன்னம்
A Partridge கவுதாரி
A Quail காடை
A Lark வானம்பாடி
A Sand Lark கல் பொறுக்கி
A Teal கிளுவை
A Snipe உள்ளான்
A Wood Hen கானாங்கோழி