இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
A VOCABULARY IN
113
| Batta | படி |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| A Soldier | ஒரு சேவகன், சோஜற் |
| An Officer | ஒரு சேர்வைக்காரன் |
| A Commander in Chief | தளக் கற்சன், படைத் தலைவன் |
| A General | சேனாதிபதி, ஜென்றல் |
| A Colonel | யூகைத்த லைவன், கற்னல் |
| A Major | பேரணித் தலைவன், மேஜற் |
| A Captain | நூறிராணுக்கள் சேர்வைக்காரன் |
| A Lieutenant | அணித் தலைவன், லெப்ட்டன் |
| A Muster master | அணி வகுத்து பவுஞ்சு பார்க்கிறவன் |
| A Quarter master | தண்டு இறங்கியிருக்கத் தக்க இடம் விசாரிக்கிற சேர்வைக்காரன் |
| An Ensign | கொடி பிடிக்கிறவன், என்சயின் |
| An Adjutant | கீழான சேவகன், அசிட்டன் |
| A Master of ordnance | பீரிங்கிக்குப் பெரியவன் |
| A Cornet of horse | இராவுத்தரில் கொடி பிடிக்கிற்வன் |
| A Sergeant | சார்செத்து, சேவகன் |
| Drum Major | தம்பர்காரருக்குப் பெரியவன் |
| Drummer | தம்புற்காறன் |
| A Fifer | படை குழல்காறன் |
| A Trumpeter | எக்காளமூதுகிறவன் |
| A Trooper, Horseman | குதிரையின் பேரிலிருந்து சேவகம் பண்ணுகிறவன் |
| Bombardier | பீரங்கிக்காறன் |
| A Pensioner | உபகார சம்பளக்காறன் |
| A Pension | உபகாரச் சம்பளம் |
| An Invalid | சேவிக்கத் தள்ளாதவன் |
| Section Third. | மூன்றாம் பிரிவு. |
| Offensive arms | காயப்படுத்தத்தக்கன ஆயுதம் |
| Defensive arms | கார்க்கத்தக்கன ஆயுதம் |
| A Gun, a Cannon | ஒரு பீரங்கி |
| A Cannon shot or Ball | பீரங்கிக் குண்டு |
| A Mortar | குந்தாணிப் பீரங்கி |
| A Demi cannon | அரை பீரங்கி |
| A Double cannon | இரட்டை பீரங்கி |
| A Firelock | துப்பாக்கி |