இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL
119
| A Kite | காத்தாடி |
| A Swing, Swinging | உஞ்சல், உஞ்சலாட்டம் |
| Running | ஓடுதல் |
| A Chess Board | சொக்கட்டான் மேசை |
| Chess, Tick Tack | சொக்கட்டான் |
| Chessmen | சொக்கட்டான் காய்கள் |
| Back Gammon | பாச்சிக்கை |
| Dice | தாயங்கள் |
| Cards | ஆட்டக் கடிதாசி |
| A Partner | உடன் ஆட்டக்காரன் |
| Loss | தோர்ப்பு |
| To Win | கெலிக்கிறது |
| A Lottery | அதஷ்டத்திர்குச் சீட்ப் போடுதல் |
| A Lottery Ticket | அதஷ்டச் சீட்டு |
| Prize | கெலிட்புச் சீட்டு |
| Blank | தோர்ப்புச் சீட்டு |
CHAPTER XXIX.
|
௨௯. தொகுதி
|
| OF TIME. |
காலத்தினுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| A Time | காலம், நேரம், சாமம், சமயம் |
| An Age | புருஷாயித்து |
| A Date | தேதி |
| A Calendar | பஞ்சாங்கம் |
| A Day | ஒரு நாள் |
| Cock-crowing | கூசாவல்ப்பிடுகிற நேரம் |
| Sunrise | உதைய நேரம் |
| Morning | காலை, காலமே |
| Forenoon | மத்தியானத்திற்கு முன்னேரம் |
| Noon | மத்தியானம் |
| Afternoon | சாயந்திரம் |
| Sunset, Evening | சாயந்திரம், மாலை, அந்தி காலம் |
| Night | இராத்திரி |
| Midnight | பாதி ராத்திரி |
| The Deep Night | நடுச் சாமம் |