இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
A VOCABULARY IN
| Soot | ஒட்டடை |
| Wood | மரம் |
| A Log or Billet of wood | ஒரு துண்டு கட்டை |
| A Faggott | விறகு கட்டு |
| Brushwood, Bavin | செத்தை, சரகு |
| Chips, Splinter | சிராய் |
| Coals, Charcoal | கரி |
| Pit Coal | கற்கரி |
| Sea Coal | கடற்கரி |
| Small Coal | பொடிக் கரி |
| Live Coal | தணல் |
| A Firebrand | கொள்ளி |
| Beats, Turf | புல்லு, செத்தை |
| Cinders | தணற் பூர்ந்த சாம்பல் |
| Ashes | சாம்பல் |
| Embers | தணற் சாம்பல் |
| Fuel, Firewood | விறகு |
| Conflagration | அக்கினிப் பிரளையம் |
CHAPTER II.
|
௨-ம் தொகுதி
|
| OF MAN AND PARTS OF THE HUMAN BODY. |
மனுஷனும் உடற்கூறு தத்துவத்தினுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| A Body | சரீரம், ஒரு வஸ்து |
| An Animated Body | உயிர்ப் பிராணி, சீவனுள்ள வஸ்து |
| An Inanimated Body | சீவனற்ற வஸ்து |
| A Man | ஒரு மனுஷன் |
| A Woman | ஒரு இஸ்திரி |
| A Sex | ஒரு சாதி, லிங்கம் |
| A Tribe | ஒரு கோத்திரம், சாதி, குலம் |
| A Nation | ஒரு சாதி, ஒரு தேசத்துசனம் |
| The Fair Sex | இஸ்திரி சாதி |
| The Male Sex | புருஷ சாதி |
| A Child | ஒரு குழந்தை, பிள்ளை |