உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ENGLISH GRAMMAR.

POTENTIAL MOOD.
வன்மை விதம்.
PRESENT TENSE.
நிகழ் காலம்.
Singular
ஒருமை
1st person I may or can have.
தன்மை எனக்கிருக்கலாம், இருக்கக் கூடும்.
2nd person Thou mayest or canst have.
முன்னிலை உனக்கிருக்கலாம், இருக்கக் கூடும்.
3rd person He may or can have.
படர்க்கை அவனுக்கிருக்கலாம், இருக்கக் கூடும்.
Plural
பன்மை
1st person We may or can have.
த. எங்களுக்கிருக்கலாம், கூடும்.
2nd person Ye or you may or can have.
மு. உங்களுக்கிருக்கலாம், கூடும்.
3rd person They may or can have.
ப . அவர்களுக்கிருக்கலாம், கூடும்.
IMPERFECT TENSE.
நிகழிடை யிறந்த காலம்.
Singular
ஒருமை
1st person I might, could, would or should have.
த. எனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Thou mightst, couldst, wouldst,or shouldst have.
மு. உனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person He might, could would or should have.
ப. அவனுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
Plural
பன்மை
1st person we might, could, would, or should have.
த எங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Ye or you might could, would,or should have.
மு உங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person They might, could, would, or should have.
ப அவர்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.