உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

25

A Blow, Rap or Hit அடித்த அடி, குத்து
A Counter-blow எதிர் குத்து
A Flap கையறை
A Slap உள்ளங்கையறை
A Box in the ear தாடையிற்போட்ட அறை
A Fisty cuff கைகுத்து
A Kick உதை
A Cuff, a Clout குட்டு
A Fillip, a Toss நடுவிரல் சிணுக்கு
A Scratch சுறாண்டுதல், கிள்ளுதல்
A Cut or Gash வெட்டு காயம்
A Wrest, Wrestle மல்லுக் கட்டுதல், முறுக்குதல்
A Bruise நெரிவு, இரத்த வீக்கம்
A Contusion நெரிதல்
A Tumour இரத்தங்கட்டின வீக்கம்
A Swelling வீக்கம், அதைப்பு
A Sprain, a Strain out of joint நரம்பு சுளுக்கு
An Excoriation தோலுரிக்குதல்
A Wound காயம்
A Mortal wound சாவு காயம்
A Sore புண்
An Ulcer பெரிய புண், நாள்பட்ட புண்
An Imposthume பெரிய பரு
An Issue ஆறாத புண்
A Fistula, a Running sore சிலையோடின புண்
A Supperation இரணம்
An Extramation of blood இரத்தங்கட்டுதல்
An Ulceration சீழ்ப் பிடிக்குதல்
The Matter, Pus சீழ்
Gore blood உரைந்தவிரத்தம்
A Scar காயவடையாளம்
A Putrefaction, Rottenness சதையழுகிப் போதல்
A Burning சூடு, நெருப்பு காயம்