இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
27
| A Rheumatism | வாய்யுவாதம், சயித்தியம் |
| A Cold | சளி பிடிக்குதல் |
| A Cataract | பித்தகாசம் |
| The Palate down | உண்ணாக்குவிழுதல் |
| A Wry neck or stiff neck | கழுத்து சுளுக்கு |
| An Asthma, the shortness of Breath | தமரக வாயு, மாரடைப்பு |
| An Asthmatic person | மாரடைப்புள்ளவன் |
| An Hysterical disease | சூதக சன்னி, சூதக வாயு |
| A Stitch | உளைப்பு, குத்துகிற நோய் |
| The Jaundice, Yellows | மஞ்சட்காமாலை |
| The Green sickness | சோகை, சிறுபெண்கள் காமாலை |
| The Falling sickness, Epelipsy | பிறலாப சன்னி, காக்காய் வலி |
| A Cancer | கொறுக்குமாந்தை |
| The Dropsy | மகோதர வியாதி, நீர்க் கோர்வை |
| An Hydropic person | மகோதர வியாதியுள்ளவன் |
| The Palsy, a Paralysis | திமிர் வாதம் |
| A Paralytic person | வாதக் காலன், வாதக் கையன் |
| The Squinsy, squinancy | அச்சரம் |
| Diabetes | நீரிழிவு |
| The Stoppage of urine, strangury | நீரடைப்பு, மூத்திரக்கிறிச்சம் |
| The Consumption | ஈளை வியாதி, காச ரோகம் |
| An Apoplexy | அசுப்பில் மெய்மறந்து போற சன்னி |
| An Apoplectic person | மேற்சொன்ன வியாதிக்காறன் |
| A Spasm | இசிப்பு, நரம்பு முடக்கு |
| Spasm in the heels | குதிகால் வாதம் |
| The Nervous complaint | நரம்பு நோய் |
| The Contraction of the nerves | சூலைக்கட்டு |
| The Obstruction of liver | பக்க சூலை |
| A Cramp | நரம்புப் பிடிப்பு |
| Pethory | இரத்த வலிப்பு |