இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
41
| Nativity | பிறப்பு, பிறவி |
| Mortality | இறப்பு, அநித்திய காலம் |
| Fatality | தெய்வீகம், விக்கினம், கெண்டம் |
| A Destiny, Fate | காரணிக்கம், பிறாப்பத்தி |
| A Horoscope | சாதகம் |
| The Life | பிராணன், உயிர் |
| Prosperity | சுக வாழ்வு, பிராண சவுக்கியம் |
| Adversity | இக்கட்டு, விக்கினம் |
| The Mediocrity | நடுத்தரமான சீர் |
| The Superfluities of life | செல்வமிகுத்தம் |
| A State of competency | போர்ந்த அவகாசசீர், போர்ந்திருக்குதல் |
| A Comfortable state | ஆறுதலான சீர் |
| Felicity,the flourishing condition | செல்வம் |
| Deliciousness | செருக்கல் |
| Uberty | செழித்திருக்குதல் |
| Voluptuosity | செருக்கு |
| The loss of Life | பிராண சேதம் |
| A Solitary life | ஏகாந்தியாயிருக்குதல் |
| A Conjugal life | சங்குசார மாற்கம் |
| A Matrimonial life | சமுசாரம் |
| A Monastical life | சன்னியாசம் |
| A Righteous or religious life | நன் மாற்கம், நீதி மாற்கம் |
| A Wicked life | துன்மாற்கம் |
| Intestate | மரணசாதனமில்லாமை |
| To die Intestate | மரண சாதனமில்லாமற் சாகிறது |
| A Testament, the last Will | மரண சாதனம் |
| An Instrument | சாதனம் |
| Deeds | சாதனச் சீட்டு |
| Title Deeds | சுதந்திர சாதனம் |
| A Jointure | கைம்பெண்கூறு, பெண்சாதிக்கு எழுதி வைத்த ஆஸ்தி |
| A Codicil | மரண சாதனத்தோடு கூடின கட்டளை |