உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

A VOCABULARY IN

Natural Endowments வரம் பொருந்திய குணங்கள்
An Endowment of Mind சுவாபவரம்
The Disposition குணம்
Natural Disposition பிறவி குணம்
Innate Nature குலக் காயம்
An Inbred Temper பிறவி தொந்தம்
An Opinion நினைவு, மனத் தோற்றலான ஞாயம்
A Sentiment எண்ணம்
Truth உண்மை
True, Right நிதாற்தம்
An Error பிழை, நினைவுப் பிசக்கு
A Probability, Likelihood பாவினை, உண்மை தோற்றல்
A Similitude ஒப்பினை
An Appearance வெளி தோற்றுதல், கண்ணுக்குத் தோற்றுதல்
A Mistake தப்பிதம்
An Oversight நினைவுப் பிசக்கு
A Memory யாதி, ஞாபகம்
Remembrance யாதி, நினைப்பு
Learning படிப்பு, கல்வி
Knowledge அறிவு
An Application கவனிப்பு, கருத்து, சாகிறதை
An Attention கவனம்
Circumspection சாவதானம்
Qualification சாதாரணம்
Attentiveness கவனம், வினாவு
Penetration மனமுருகுதல், ஆராய்ந்தறிந்து கொள்ளுதல்
Quick-parts தேர்ந்த விவேகம்
Sagacity வினாவு, புத்தி கூர்மை
The Sharpness of Wit புத்தி கூர்மை
Sharp wittiness சூட்சனை
Smartness of Mind புத்தி கூர்மை
Subtlety வினையம், தந்திரம், சூது
Acuteness நுன்னிமை, கூர்மை
Sedateness of Mind மன அமைச்சல்