இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
55
| Cruelty, Tyranny | கொடூரம், நெஷ்டூரம், கொடுமை |
| Debility | பெலவீனம் |
| Pusillanimity | திடனில்லாமை |
| Inconstancy | நிலையில்லாமை |
| Unstability | நிலவரமில்லாமை, உறுதியில்லாமை |
| Fickleness | சூளுவளி குணம், மாறாட்டநினைவு |
| Ingratitude | நன்றியறியாமை |
| Ungratefulness, unthankfulness | நன்றியறியாமை |
| Immodesty | அவ மரியாதை |
| Guilt, Guiltiness | குற்றம் |
| Lust | பொல்லாத இச்சை |
| Concupiscence | ஆசை, இச்சை |
| Carnal Lust | நத்தாசை, சிற்றின்பம் |
| Ambition | பெருமை சிந்தை |
| Immoderate Desire | மட்டு தப்பின ஆசை |
| Inordinate Passion | விரக தாபம், கெட்ட இச்சை |
| Gluttony | பெருந்திண்டி |
| Prodigality | ஆராதூரி, ஊதாரித் தனம் |
| Extravagance | ஆராதூரி, சீர் கேடான நடத்தை |
| Partiality | பட்ச தாபம் பாரபட்சம் |
| Unruliness | கெறுவம், துடுக்கு, அடங்காமை |
| Implacability, Inexorableness | இரங்காத குணம், ஒப்பரவாகாமை |
| Unmercifulness | இரக்கமில்லாமை, கொடுமை |
| Enmity | பகை |
| Vitiosity, Corruption | குணக் கேடு |
| Depraved manners | கெட்ட நடத்தை |
| General depravity | சறுவசன சீர் கேடு |
| Treachery, Perfidy | துரோகம் |
| Wantonness | மோக லீலை, லூட்டி, அகந்தை |
| Sport | சரசம், விளையாட்டு, உல்லாசம் |
| Dalliance | புன்சிரிப்பு, நயனம் |
| Coquetry | லீலை, மாயக் கள்ளித் தனம் |
| Petulancy | கோட்டம், லூட்டி, சேஷ்டை |
| Vagary | வெளி நினைவு |
| Meretriciousness | வேசி லீலை |