உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

59

A Toast சுட்ட றொட்டி வகிர்
A Sliceஒரு றொட்டி வகிர்
A Bit, a Pieceஒரு துண்டு, துணுக்கை
A Morsel, a Mouthfulஒரு வாய்ப் போசனம்
A Messபந்தி போசனம்
Eatablesதின்பண்டங்கள், தீனி
Meatஇறைச்சி
Boiled meatவேதித்த இறைச்சி
Roasted meatசுட்ட இறைச்சி
Beefமாட்டிறைச்சி
Muttonஆட்டிறைச்சி
Lambஆட்டுக் குட்டி
Porkபன்றியிறைச்சி
Pickled porkபிளிப்புட்ட பன்றியிறைச்சி
Picklesஊறுகாய்
Brineஉப்புத் தண்ணீர்
Venisonகாட்டு மிறுகங்களின் இறைச்சி
Poultryதீனிக்கான பட்சிகள்
Fowlsகுருவி, பட்சி, கோழி
Gameவேட்டையாடிப் பிடித்த மிறுகம், பட்சி
A Joint of meatதுணித்த இறைச்சி
A Surloin of beefமாட்டினிடுப்பிறைச்சி
A Buttock of beefமாட்டின் குண்டியிறைச்சி
A Loin of vealகன்றினிடுப்பிறைச்சி
A Fillet of vealகன்றின் துடையிறைச்சி
Pancreas, Sweet Breadகன்றின் குலைக்கண்டச் சதை
Beef steaksமாட்டிறைச்சிக் கண்டங்கள்
A Calf's headகன்றின் தலை
A Sheep's headஆட்டின் தலை
A Sheep's trotterஆட்டுக் கால்
Calf's Pluckகன்றின் ஈரல்
A Shoulder of muttonஆட்டின் முன்னந் துடை
A Leg of muttonஆட்டின் பின்னந் துடை
A Breast of muttonஆட்டின் மாரிறைச்சி
A Neck of muttonஆட்டின் கழுத்திறைச்சி
A Rack of muttonஆட்டின் கழுத்திறைச்சி அறுத்தது