இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
71
| A Step | ஒரு படி |
| A Workshop | தொழிற் கடை |
| The Office | எழுதுகிற அறை, தோழிலிடம் |
| A Cookroom | சமையல் வீடு |
| A Store Room, Barn | களஞ்சியம், கிடங்கு |
| A Shop | ஒரு கடை |
| The Bake House | றொட்டி சுடுகிற கிடங்கு |
| A Veranda | சறுக்காறு |
| A Stable | குதிரை லாயம் |
| A Manger | மாட்டுக் கொட்டில் |
| A Straw | வைக்கொல் |
| A Horse Comb | குப்பம் |
| A Coach House | ரத வீடு |
| A Well | கிணறு |
| A Bucket | ஏத்தச் சால் |
| A Bed Chamber | படுக்கை வீடு |
| The Necessary | சலவாதியிடம் |
| A Room | அறை வீடு |
| A Chamber | சின்ன வீடு |
| The Yard | வீட்டின் முத்தம் |
| A Back-yard | பிழக்கடை |
| A Door | கதவு |
| The Door-posts | வாசர் கால்கள் |
| A Lattice | பசுக்கல், பலகணி |
| A Hinge | கதவின் கீல் |
| The Knocker | கதவின் கைப்பிடி |
| A Lock | பூட்டு |
| A Bolt | தாப்பாள் |
| A Bar | சொருகு தாட்பாள் |
| A Key | திறவுகோல் |
| A Padlock | மாங்காய்ப் பூட்டு |
| A Window | பலகணி, சன்னல் |
| A Curtain | திரை, படுதா |
| A Sky Light | மேன் கூறையில் பலகணி |
| A Terrace | வீட்டின் மெத்தை , தாரிசு |
| Section Third. | மூன்றாம் பிரிவு. |
| Furniture | அகப் பொருள், வீட்டு தட்டு முட்டு |