இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
A VOCABULARY IN
| Moveable Goods | சரஞ்சாமான் |
| Chattels | தட்டு முட்டு |
| Effects | சாமான், உடமை, உறபந்தம் |
| A Box | பறணி |
| A Trunk | தோல் பெட்டி |
| A Chest | பெட்டி |
| A Coffer | பணப் பெட்டி |
| A Cradle | தொட்டில் |
| Toys, Play Things | பால லீலைகள், விளையாட்டுத் தட்டு முட்டு |
| A Rat-rap | எலிபோன் |
| A Chimney | புகைக் கூடு |
| A Hearth | அடுப்பு |
| An Oven | றொட்டி சுடுகிற அடுப்பு |
| A Grate | இருப்பு கிறாதி |
| A Pair of Bellows | துருத்தி |
| A Pail | தோண்டி |
| A Ladle | அகப்பை |
| A Kettle | தண்ணீர் கொப்பரை |
| A Cover | மூடி |
| A Handle | கைப் பிடி |
| A Pot | ஒரு பானை |
| A Pan | ஒரு சட்டி |
| A Grid-iron | இரும்படுப்பு |
| A Spit | கறி சுடுகிற இருப்புக் கோல் |
| A Tinder Box | சக்கு முக்கி குடுக்கை |
| The Tinder | சக்கு முக்கி பஞ்சி |
| A Match | திரி, வத்தி |
| A Flint | சக்கு முக்கி கல்லு |
| A Furnace | சூளை |
| A Rope | கயறு |
| A String | நூற்கயறு |
| Twine | சணப்பிரி கயறு |
| Whip-cord | சாட்டி |
| A Knot | முடிச்சு |
| A Nail | ஆணி |
| A Wimble | பெரிய துறப்பணம் |