உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

A VOCABULARY IN

A Washing Tub முழுகிற தொட்டி
Starch கஞ்சி
Buck வெள்ளாவி
A Slab வண்ணார்க் கல்
Filth அழுக்கு
Besom, Brooms துடப்பம்
A Broomstick துடப்பக் கட்டை
A Dust-basket குப்பை வாருகிற கூடை
Sweepings குப்பை
A Jack செருப்புப் பிடுங்கி
A Bench விசிப் பலகை
A Stool மணை
The Sink சாக்கிடை
A Drain தண்ணீர் வடியப் பண்ணுகிற சாலகம்
Hogwash பன்றி தீனி
Grease நெய், ஊன்
Verdigrease பனுகு
Section Fifth. அஞ்சாம் பிரிவு.
The Hangings திரையாடைகள்
Tapestry, a Carpet சமுக்காளம்
A Double Woven carpet றத்தினக் கம்பிளி
A Mat பாய்
A Bed, Bedding மெத்தை
A Hanging cot தூங்கு மஞ்சம்
A Bedstead, A Cot கட்டில்
The Tester, or Top of a Bed தோம்தற்படல்
The Bed-posts தோம்தற் கம்பங்கள்
The Head end தலைமாடு
The Foot end கால்மாடு
A Pillow திண்டு, தலைகாணி
A Pillow case தலைகாணி உறை
A Sheet துப்பட்டி
Bed Clothes படுக்கையுடுப்பு
A Quilt பஞ்சு போட்ட மெத்தை