பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL 83


An Oil-monger =வாணியன் A Waterman =தண்ணிக்காறன், காவடிக்காறன் A Wood-monger =கட்டைவற்தகன் A Foundler, a Melter =வாற்பு வேலைக்காறன் A Jockey =பந்தியகுதிரையேறுகிறவன் A Washerman =வண்ணான் A Laundress =வண்ணாத்தி An Ironman =இஸ்திரிக்குப்போடுகிறவன் A Cleanser of Wells =கிணறு தூரிவாருகிறவன் A Grinder of Knives =சாணைபிடிக்கிறவன் A Servant =வேலைக்காறன் A Coachman =ரதசாரதி A Cook =குசினிக்காறன் A Cook-mate =குசினிப்பையன் A Cook-maid =குசினிக்காறி A Steward =உக்கிறாணக்காறன் A Butler =சாராயக்கிடங்கு விசாரிப்புக்காறன் A House-keeper =வீட்டு விசாரிப்புக்காறன் A Dubash =துபாசி A Tenant =குடிக்கூலிக்கிருக்கிறவன் A Link Boy =பந்தக்காரன் A Salary, Wages =சம்பளம் Section Sixth. ஆறாம்பிறிவு. The World =உலகம் A Tumbler =தொம்பரவன் A Prestiges Prestigation =கண்கட்டிவித்தை A Gipsy =குறிசொல்லுகிறவன் A Fortune-teller =குறிக்காறன், யோசியன் The Black Art =பில்லி சூனியம் A Magic =அஞ்சனம் An Enchantment =தம்பனம் A Sorcery,a Witchcraft =சூனியம் A Magician =மந்திரவாதி A Soothsayer =சாதகஞ்சொல்லுகிறவன் A Tallyman =கிறைக்கட்டு A Hobgoblin =பூதம் A Puppet-show =பொம்மையாட்டம்