உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

85


CHAPTER X.

௰-ம் தொகுதி

OF ARTS AND SCIENCES.

கல்வி வித்தை சாஸ்திரங்களுடையது.

Section First முதற்பிரிவு
A Science கல்வி சாஸ்திரம்
An Art வித்தை
A Rule சாஸ்திர நூல்
Law ஞாயப் பிறமாணம்
History சரித்திரம்
Grammar நன்னூல், இலக்கண சாஸ்திரம்
An Oration, a Speech பிறசங்கம்
Husbandry வெள்ளாண்மை, பயிர் வேலை
Horticulture தோட்ட வேலை
Navigation மலிமை சாஸ்திரம்
Fortification கோட்டைக் கட்டு வேலை
Fencing சிலம்பம்
Music கீத வாத்தியம்
Singing பாடல்
Dancing ஆடல்
Drawing படமெழுதுகிற வித்தை
Writing எழுதுகிற வித்தை
Printing அச்செழுத்து வித்தை
Biography அந்தந்த பெரிய மனுஷருடைய நடபடிகளெழுதியிருக்கிற புஸ்தகம்
Section Second. இரண்டாம் பிரிவு.
The Art of Painting படமெழுதுகிற வித்தை
A Picture ஒரு சாயலின் படம்
A Portrait நிச்சாயல்
A Landscape ஒரு தேசத்துச் சாயலான படம்
A Map தேசங்களின் வழிகளையும் சமுத்திரத்தின் வழிகளையுமெழுதியிருக்கிற கடிதாசி
A Copper-plate சித்திரப் படத்தின் அச்சு
A Print அச்சு, படத்தின் அச்சு
A Brush பிசல்
A Pencil தூரிகோல்