பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாவது, உருபியல் அ ஆஉஊஎஒளவென்னு, மப்பாலாற னிலை மொழிமுன்னர், வேற்று மையுருபிற்கின்னே சாரியை. இது உருபுகளோடு பெயர் புணரு மியல்புணர்த்தினமையினிவ் வோத்துரு பியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்றொகுத்துப்புணர் த்ததனை ஈண்டுவி வித்துப் புணர்க்கின்றா ராகலின் இவ்வோத்துத் தொகைமரபோடியைபு டைத்தாயிற்று. இச்சூத்திரம் அகரமுதலிய வீற்றான்வருமாறீற்றுச்சொற் கணின்றின் பெற்றுருபினொடு புணருமாறு கூறுகின்றது. உருபின்பொரு ள்படவரும்புண்ர்ச்சிமேற்கூறுப. அஆஉஊ ஏ ஔவென்னுமப்பாலா மனி லைமொழிமுன்னர் - அஆ2.ஊ.ஏஔ என்று சொல்லப்படுகின்றவக்கூற்றாறி னையுமீறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர்வருகின்ற --வேற்றுமை புரூபி ற்கின்னே சாரியை - வேற்றுடையுருபுகட் கிடையேவருஞ்சாரியை இன்சாரி யை.---(ஏ - று ) (உ-ம்) விளவினை - விளவினொடு விளவிற்கு - விளவின து - விளவின்கண்'. (எ-ம்) பலாவினை - பவாவினொடு- பலாவிற்கு-டலாவின து- பலா வின்கண்- (எ-ம்) கடுவினை-தாவினொடு-கடுவிற்கு -கவின் து-கடுவி ன்கண்- (எ-ம்) தழூஉவினை- தழூஉவினொடு - தழூஉவிற்கு-தழூஉவினது சமூ உவின்கண் - (எ-ம் சேவினை-சேவினொடு - சேவிற்கு- சேவின் து- சேவின்கள் ண் - (எ-ம்)வௌவினை-வௌவினொடு-வௌவிற்கு வௌவினது- வௌவின் கண் - (எ-ம் ) செய்கையறிந்தவ்வாறேயொட்டுக. இன்ன்ென வரூஉம்வேற்று மையருபிற்கின்னென்சாரியைவாசாதெனவே யேனையவின்டெறுமென்றலி ன். ஞநமயவவென்பதனா னியல்பென்பது விலக்கினாம். (5) பல்லவைநுதலியவகாவிறுபெயர், வற்றொடுகிவணலெச்சமின்றே. * இது இன்சாரியைவிலக்கிவற் வகுத்தலினெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகு க்கின்றது. பல்லவை நுதலியபெயரிறுவகரம் - பன்மைப்பொருளைக்கருதி னபெயர்களினி றுதி நின்றவகரம் - வற்றொடுவெணலெச்சமின்று - வற்றுச் சாரியையொடு பொருந்து தலை யொழிதலில்லை.--(எ-று) (உ-ம்) பல்லவற் றை-பல்லவற்றொடு- பலவற்றை - பலவற்றொடு - சில்லவற்றை - சில்லவற்றொடு - சிலவற்றை சிலவற்றொடு உள்ளவற்றை உள்ளவற்றொம். இல்லவற்றை. இல்ல