பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ஈஅU..) தொல்காப்பியம். ரைகூறியவதனானும் அவனில்லை என்றாற்போல்வனவு தாரணமாக வெல்லா வாசிரியருங்காட்டியவாற்றானுமுணர்க இதனானே இங்ஙனம்புணர்த்தசொ . ல்வன்றி இல்லையெனவைகாரவீறாய் நிற்பதோர் சொல்லின்டையுமுணர்க. ஆ யின் அன்மை முதலியவற்றையுமிவ்வாறேபுண்ர்க்கவெனினவைவருமொழியி ன்றியொருசொல்லாய்நிற்றலிற்புணராராயினார். இனியியல்புவருமாறு - எ ண்ணில் குணம் செய்கை - துடி பொருள் - எனவும் பொய்யில்ஞானம்-மை யில்வாண்முகம் - எனவும்வம்.ருஇனி ஆகாரம்வருமாறு-இவ்லாக்கொற்றன் -சாத்தன் - தேவன் பொருள் என ஆகாரம்வல்லெழுத்துப்பெற்றன. பிற் கூறியவிரண்டுமில்வென்னும் வினைக் குறிப்புமுதனிலையடியாகத்தோன்றிய பெயரெச்சமறைதொக்கும் விரிந்து நின்றன. இயல்புமுற்க. முததனால் இம் முடியிற்கு வேண்டுஞ் செய்கைசெய்துதாவினீட்சி என்றாற்போல வேறுப டவருவனவற்றிற்கும் வேண்டுஞ்செய்கை செய்து முடிக்க. (எயஎ) வல்லென்ளெவிதொழிற்பெயரிய நீறெ. இஃதிருவழியுந் திரிந்துமுறழ்ந்தும்வருமெனவெய்தியதனைவிலக்கித்தொ ழிற்பெயரோடுமாட்டெறிதலிற்பிறி துவிதியாயிற்று . வல்லென் கிளவி - வல்லென்னுஞ்சொல் அவ்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் - தொழி ற்பெயரியற்று - ஞகாரவீற்றுத் தொழிற்பெயரியல்பிற்றாய்வன் கணத்துக் ரமும் வல்லெழுத்துமென்கணத்தும் இடைக்கணத்துவகரத்து முகரமும் பெற்று முடியும்.---(எ-று)(உ-ம்)வல்லுக்கடிது - சிறிது- தீது - பெரிது. ஞான்றது - நீண்ட து-மாண்டது வலிது எனவும் வல்லுக்கடுமை சிறுமை. தீமை பெருமை-ஞா. ற்சி.- நீட்சி மாட்சி வன்மை - என வம்வரும். (எயஅ ) நாயும்பலகையும்வரூஉங்காலை, யாவயினுகரங்கெடுதலுமுரித்தே, யுகரங்கெவேழியகர நிலையும், இது எய்தியது விலக்கிப்பிடி துவிதிவகுத்தது, நாயும்பலகையும் வரூஉங்கா லை - வல்வென்பதன் முன்னாயென்னுஞ்சொல்லும் பல்கையென்னுஞ்சொ ல்லும் வருமொழியாய் வருங்காலத்து - ஆவயினுகரங்கெடுதலுமுரித்துஅவ்விடத்துகரங்கெடாது நிற்றலேயன்றிக்கெட்டு முடியவும்பெறும்.-- உகரங்கெடுவழியகாநிலையும் - அவ்வுகரங்கெடுமிடத்து அதர நிலை பெற்றுமு டியும்.-(எ-று) (உம் வல்ல நாய்-வல்லப்பலகை - எனவும் உம்மையெதி மறையாதலாலுகரங்கெடாதே நின்று -வல்லுநாய் வல்லுப்பலகை-எனன