பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூன்மரபு: (ஈக) கிடக்குமிடஞ்செய்யுளிடமாதலின்) அது மிக்கொலித் தலைச்செய்யுளியலின்க ண்-மாத்திரையெழுத்தியலசைவகையெனா அவென விருப்பத்தாறுறுப்பிற்குஞ் சிறட்பு றுப்பாகமுற்கூறிப்பின்னர் --- மாத்திரையளவு மெழுத்தியல்வகையு மேற்கிளந்தன்னவென்மனார் புலவர்: என இச்சூதிரத்தோமொட்டெறிந்துபி ன்னும்-எழுத நளபெஞ்சினுஞ்சீர் நிலைதானே குன்றலுமிகுதலுமில்லெனமொ ழிய என்றுங்கூறினார்: இது எதிரது போற்றலென்னுமுத்தியுங்கூறி தீறு:(உ-ம்) வருவர் கொல்வயங்கிழா அய்வலிப்பல் யான்கோளினி - என்புழி ழகர ஆகார மும்ககர ஏகாரமுமாத்திரையிறந்தொவித்தவாறுணர்க பிடிபூட்டிப்பின்னுண் ஹங்ங்களிறெனவுமுரைத்தனரே. என்புழிய வொற்று அளபிறந்தவா றுகா ண்க: ஒழிந்த மூவகைச்செய்யுட்குமிவ்வாறேதத்தமக்குரியடா வென்னுமுறு . ட்பினை நடாத்தியளவு மிகுமாறு காண்க:சிவணிய வென்பது தொழிற்பெயர் இ சையொடுவெணியவெனவேசெய்யுளாதல்பெற்றாம் - நரம்பென்றதாகுபெ யரா யாழினையுணர்த்திற்று. மறையென்ற நூலை. மொழிப்வென்றும் என்ம னார் புலவுவான்றுமிருகாற்கூறியவதனாலிங்ஙனம்பொருள்சு.றலேயாகிரியாக குக்கருத்தாயிற்று. அல்லாக்காற் செய்யுளியலுட்கூறியமாத்திரையளவுமென் னுஞ்சூத்திரத்தின் மேற் கிளந் தன்ன வென்னுமாட்டேற்றிற்கிவ்வோத்தினுள் வேறோர் சூத்திரங் கூறல் வேண்டு மெனவுணர்க . இவ்விலக்கணங்கூறாக்கால் செய்யுட்குப்பாவென்னுமுறுப்பு நிகழாது அவைஉரைச்செய்யுட்போனிற்ற வினிவ்விலக்கணங்கூறவேவேண்டுமென் றுணர்க , சூத்திராத்துப்பொரு ளன்றி யும்யாப்புற, வின்றியமையாதியைப்பவையெல்லா,மொன்றவுாைப்பதுரையெ னப்படுமேஎன்னுமரபியற்சூத்திரத்தானே பிவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பனவெல்லாங்கொள்க. (ந) முதலாவது, நூன்மரபு முற்றிற்று,