பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாவது, மொழி மரபு குற்றியலிகர நிற்றல் வேண்டும்,யாவென்கினைமிசையுலாயசைக்கிளவிக், காவயின் வரூஉமகரமூர்ந்தே : மேலெழுத்துணர்த்திப் பின்னர் அவைதம்முட்டெர்டருமாறு முணர்த்தியவ் வெழுத்தானா மொழியதுமரபுணர்த்துகின் றமையினிவ்வோத்துமொழிமா பெனக்காரணப்பெயர்த்தாயிற்று. இச்சூத்திரமுன்னர்ச் சார்ந்துவருமென்ற மூன்றனுட் குற்றியலிகரத்திற் கிடனும் பற்றுக் கோடுங்கூறுகின்றது. உரைய சைக்கிளவிக்குவரூஉம்- தான் கூறும்பொருளைக் கோடற்கொருவனையெதிர் முகமாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும் - ஆவயின் - அப்மியாவென்னு மிடைச்சொல்லைச்சொல்லுமிடத்து - யாவென்சினைமிசைமகரமூர்ந்து-யா வென்னுமுறுப்பின் மேல்தாய் முதலாய் நின்றமகரவொற்றினையேறி - குற் றியலிகர நிற்றல் வேண்டும் - குற்றியலிகாம் நிற்றலை விரும்பு மாசிரியன். -- (எ-று) (உ-ம்) சேண்மியா - சென்மியா - என வரும் - கேளென்ற துரைய சைக்கிளவி . அதனைச்சார்ந்து தமக்கியல்பின்றி நின்றது மியாவென்னுமிடை ச்சொல். அவ்விடைச்சொல் முதலுமதனி தீபிரியும்யா அதற்குறுப்புமாமென் றுகருதியாவென்சினையென்றார் . மியாவிடம் : மகரம்பற்றுக்கோடு - யாவு மிகரமரைமாத்திரையாதற்குச் சார்பு . இவ்விடைச்சொற்றனித்து நிற்கலாகா மையிற் கேளென்பதனோடு சார்ந்தொரு சொல்லாயே நின்றுழி மிடைநின்ற விகரமொரு மொழியிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டுணர்ந்து தற்குச் சிறப்பின்மையானுமீண்டுப்பேர்தந்து கூறிருர் ஊர்ந்தெனவேகுற்றி யூலிகா முமுயிரென்டா துபெற்றாம் உயிர்க்கல்லதேறு தலின்மையின்: - - (5) புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே , யுணரக்கூறின் முன்னர்த்தோ ன்றும். இதுகுற்றியலிகரம்புணர்மொழியிடத்தும் வருமென்கின்றது. புணரியனிலையி டைக்குறுகலுமுரித்தே- அக்குற்றியலிகரமொருமொழிக்கணன்றியிருமொ தம்மிறிபுணர் தலியன்ற நிலைமைக்கண்ணுங்குறுகுதலுரித்து - உணரக் கூ றின்முன்னர்த்தோன்றும்- அதற்கிடமும் பற்றுக்கோடு முணர்க்கூறத்தொட ங்கின் அவைகுற்றிய லுகரப்புணரியலுள்ளே கூறப்படும்:- (எ-று) குறுகலு