பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறப்பியல் (56) னாராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய வேறுபாடுகள் சிறியவாகவுடைய வென்று கூறுவர் புலவரென் றவாறு.-- அவை- எடுத்தல் -படுத்தல் - நலிநல் - வி வங்கள் - என்றவாற்றானுந் தலைவளி - நெஞ்சுவளி - மிடற்றுவளி - மூக்குவளியென்றவாற்றனும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறியுணர்க ஐவிலங்கலுடையது. வல்லின நீதலைவளியுடைய மெல்லின் மூக்கு 'வளியுடைய.இடையினமிடற்றுவளியுடைய எனையவுங்கூறிக்கண்டுணர்க.(கா) ககாரங்காரமுதனாவண்ணம்.

  • - இது மெய்களுட்கிலவற்றிற்குப்பிறப்புக்கூறுகின்றது . ககாராகாரமுகனா வண்ணம்- க்காரமுங்காரமு முதனாவுமுதலண்ணமுமுறப்பிறக்குமென்றவா று --- உயிர்மெய்யாகச் சூத்திரத்துக்கூறினுந்தனிமெய்யாக கூறிக்காண்க. முதலையிரண்டிற்குங்கூட்டுக. க - 15 என விவற்றின் வேறுபாடுமுணர்க. (எ)

- சகாரஞகா ரமிடை நாவண்ணம் இதுவுமது. சகாரஞகாரமிடை நாவண்ணம் - சாரமுஞகாரமுமிடைநாவு மிடையண்ணமுமுறப்பிறக்குமென்றவாறு.--- இடையையாண்டிற்குங்கூட் டுக. ச.ஞ. எனவிவற்றின் வேறுபாடு முணர்க. (அ) டகாரணகார நுனிநாவண்ணம். ' இதுவுமது. டகாரணகார நுனி நாவண்ணம் - டகாரமுண தாரமு நுனிநாகசு னியண்ணமு முறப்பிறக்குமென்றவாறு. - நுனியையிரண்டிற்குங்கூட்டுக. பண வெனவிவற்றின் வேறுபாடு முணர்கள் அவ்வாறெழுத்து மூவகைப்பிறப்பின. இது மேலனவற்றிற்கோலாயமகற்றியது. அவ்வாறெழுத்து மூவகைப்பிறப் பின - அக்கூறப்பட்டவா றெழுத்து மூவகையாகிய பிறப்பினையுடையவென், றவாறு ட்- எனவேயவை-ககாரமுதனாவினுங்கா. முதலண்ணத்தினும்பிறக்கு மென்றிவ்வாறே நிரனிறைவகையான றுவலைப்பிறப்பினவல்லவென்றார். (0) . அண்ண நண்ணியபன் முதன்மருங்கி, னாது லிபரந்துமெய்யறவொற்ற த்,தாமினிதுபிறக்குந்தகாரத் தரரம்.

  • - இது மெய்களுட்சிலவற்றிற்குப்பிறவி கூறுகின்றது. அண்ண நண்ணியபன்

முதன்மருங்கின் - அண்ணத்தைச் சேர்ந்த பல்லின் தடியாகியவிடத்தே - நா நுனிபரந்தமெய்யுறவொற்ற- நாவினது நுனிபரந்து சென்று தன் வடிவுமிக