பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புணரியல். அவற்றுள்; இன்னினிகரமாவினிறு தி,முன்னர்க்கெடுதலுரித்துமாகும். * இதுமுற்கூறியவற்றுளின் சாரியை முதறிரியுமாறு கூறுகின்றது. அவற்றுள் - முற்கூறியசாரியைகளுள்--- இன்னினிகரம்- இன்சாரியையாதிகரம்- ஆவி னிறுதிமுன்னர்- ஆவென்னுமோரெழுத்தொருமொழிமுன்னர்---கெடுதலு ரித் துமாகும் - கெட்டுமுடியவும் பெறும்.--(எ-று) உரித்துமாகுமென்றத னாற்கெடாது முடியவும்பெறும். இது ஒப்பக் கூறலென்னுமுத்தி. (உ-ம்) ஆனை - ஆவினை - ஆனொடு - ஆவினொடு - ஆற்கு-ஆவிற்கு - ஆனின் - ஆவினின் - ஆனது - ஆவினது -ஆன்கன் - ஆவின்கண் என வரும். இனி முன்னரென்றதனா னேமாவிற்குமிவ்வாறேகொள்க. மானை - மாலினை + மானொடு- மாவினொடு. மாற்குமாவிற்கு- என வொட்டுக- ஆகாரவீறென்னாதாவினிறுதி யென்றோதி னமையின் -மா- இலேசினாற்கொள்ளப்பட்டது. இனி ஆன் கோடு - ஆவின்கோ டு-மான்கோடு-மாவின்கோடு- என உருபிற்குச் சென்றசாரியை பொருட்கட் சென்றுழியுங்கொள்க. (அ) , அளவாகுமொழிமுதனிலை இயவு பிர்மிசை, எஃகான்றஃகானாகிய நிலைத் தே. இது அவ்வின்சாரியை மீறு திரியுமாறு கூறுகின்றது . அளவாகுமொழி - அ ளவுப்பெயராய்ப் பின்னிற்குமொழிக்கு - முதனிலை இயவுயிர்மிசைனஃகா ன் - முன்னர் நின்றவெண்ணுப்பெயர்களினீற்று நின்ற குற்றுகரத்தின் மேல் வந்த வின்சாரியைய துன் கரம் - மஃகானாகிய நிலைத்து- மகாமாய்த் திரியுநி லைமையையுடைத்து. - (எ-று) பதிற்றகல் - பதிற்றுழக்கு இவற்றைப்பத் தென நிறுத்தி நிறையுமளவுமென் னுஞ்சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்து க்குற்றியலுக்கமெய்யொடுங் கெடுமேயென்றதனாற் குற்று கர மெய்யோடுங் கெடுத்துவேண்டுஞ்செய்கை செய்துமுற் றவின் வருமென்பதனானெற்றிரட்டி த்து முடிக்க. நிலை இயவென்றனால் பிறவழியும் இன்னினகரம்றகரமாதல்கொ ள்க. பதிற்றெழுத்து - பதிற்றடுக்கு- ஒன்பதிற்றெழுத்து - பதிற்றொன்று - ப திற்றிரண்டு - பதிற்றொன்பது என எல்லாவற்றோடுமொட்டிக்கொள்க. அச்சூ த்திரத்திற் குறையாதாகுமென்றதனாற் பொருட்பெயர்க்கும் எண்ணும் பெ யார்க்கும் இன்கொடுக்க. (யக) வஃகான்மெய்கெடச்சுட்டு முதலைம்மு, னஃகானிற்றலாகிய பண்பே. *