பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(எசு ) தொல்காப்பியம். லும் - பிரிந்திசைப்ப வொருங்கிசைப்ப - பெயருந்தொழிலுமாகப்பிரிந்தி சைப்பட்பெயரும் பெயருமாக்கூடியிசைப்ப - வேற்றுமையுருபுதி பெறு வழியும் வேற்றுமை செய்யுமுருபுகடொகாது நிலை பெற்றவிடத்தும்.--- தோ ற்றம் வேண்டாத்தொகுதிக்கண்ணும் - அவ்வேற்றுமையுருபுகடோற்றுதல் வேண்டா துதொக்களிடத்தும் ஒட்டு தற் கொழுகியவழ கொடுசிவணி- நாம் பொருந்து தற்கேற்பநடந்தவழக்கோடேபொருந்தி - சொற்சிதர் மருங்கி ன் - சாரியை பெறும்புணர்மொழிகளைப் பிரித்து காணுமிடத்து.-- சாரியையி யற்கைவழிவந்துவிளங்கா திடைநின்றியலும் - அச்சாரியையின துதன்மையச் சொற்களின்பின்னே வந்து விளங்காது இவே நின்று நடக்கும் ----- உடைமை யுமின்மையுமொடுவயினொக்கும் - அச்சாரியை புண்டாதலுமில்லையாதலு மொடுவுருபினிடத்தொத்துவரும்.-- (எ - று) ஒவிெற்கொக்கும் எனவே னையவொவ்வா வாயின. (உ-ம்)விளவினைக் குறைத்தா- கடழிற்குக் குற்றே வல்செய்யும் - இவை பிரிந்திசைத்து ரூபநிலை பெற்றன . அன்னென்சாரியை யென்பதனைக் குற்றியலுகரத்திறுதிபென்பதனைச் சேரவைத்ததனால் இன்சா ரியை வருதல் கொள்க . இவ்விரண்டுருபுஞ் சாரியை நிற்பப்பெரும்பான்மையு ந்நொசாவென்றுணர்க. விளவினைக்குறைந்தவன்" - கடிதத்திரத்திற்குப் பொ" ன் - இவையொருங்கிசைப்பவுருபு நிலைபெற்றன - வானத்தின் வழுக்கி - வான த்து வழுக்கி - யென் ச்சாரியை பெற்றுப் பிரிந்திசைத்தைந்தாமுருபு நிலைபெ ற்றும் நிலைபெறாதும் வந்தது. வானத்தின் வழுக்கல் - வானத் துவழுக்கல் - இ வைமெல்லெழுத் துறழுமென்னுஞ்சூத்திரத்து வழக்கத்தான வென்பதினான் அத்துக்கொடுத்து மகரங்கெடுக்க ஒருங்கிசைத்தன.விளவின் துகோடு - விளவி ன்கோடு என வொருங்கிசைத்துச்சாரியைபெற்றவழியாறனுருபு தொகாதும் தொக்கு நின்றது. இதற்கும் பிரிந்திசைந்தலின்று .மரத்துக்கட்கட்டினான் - ம ரத்துக்கட்டினான்- எனப்பிரிந்திசைத்தவழியும் - மரத்துக்கட்குரங்கு-மரத் துக்குாங்கு என ஒருங்கிசைத்தவழி புஞ்சாரியை நின்றவழியேழனுருபு தொகா துந்தொக்குநின்றது. இளைப்பெயரெவ்லா மென்றதனட் கொள வென்றது னான்ணகர்ரம் டகாரமாயிற்று . நிலா வென் கிளவியத்தொடுசிவணும் எனவி தித்த அத்து நிலாக்கதிர் நிலாமுற்றமென் றவழிப்பெமுதாயிற்று . அஃதொ ட்டு தற்கொழுகியவழக்கன்மையின்) நிலாத்துக்கொண்டடான் - நிலாத்துக்கொ