பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்: பெயரொட்யமாசிரியருயர்திணையோ டஃறிணை விாவிய விரடிட் பெயரே னவான் முென்மை தீ <dr SSLD;ந்தோற்றங்கூறுவர் மாணாக்கனினிதுணர் தற்குஇ வ்வா அவாவுப் பொரிகளை துண்மைத் தன்மைத்தோற்றமாண்டதிகாரத் துப் கூறியங்காஅப்பெயர் வழக்கின்க ணிருதிணைப் பொருளு முணர்த்தி மிருதி ணேச்சொல்லாய் நிற்றற்கு மொத்த வுரிமையவா மெனப்புலப்பட நிற்கு மாமுகூறினாரென் றுணர்க. இனியவை அல்வழிக்கணியல்பாய்திற்குமாறு - சா தீதன் - கொற்றன் -சாத்தி - கொற்றி - என நிறுத்தி, குறியன் - சிறியன் - நீய, ன்-பெரியன் எனவும் குறியள் - சிறியள். தீயன் - பெரியர்- எனவும் நான் முன் - நீண்டான் மாண்டான் யாவன்-வலியன் - ஞான்றாள் -- நீண்டாள் -மா ண்டாள் -யாவள் - வலியார் - எனவும். அடைந்தான் - ஔவித்தான் - அடைந் தாள் - ஒள்வித்தாள் - எனவும் நான்குகண த்தோடு மொட்டுக் - இனி வேற்று மைக்கண்-கை - செவி- தலை -புறம்- எனவும். ஞா ற்சி - நீட்டு மாட்சி - பாட்டி வன்மை - அழகு -ஔவியம்-எனவுமொட்டுக. இவற்றுள்; னகா நிற்பத்தகர நக ஏம்வந்துழித்திரியுமுதாரணம்ஈண்டுக் கொள்ளற்க - இனிசாத்தன் குயிது - சாத் திருமிது என வஃதிணை முடிபேற்பனவுங்கொள்க இவற்றொடுவினைச்சொற்ற கலப்பெய்யவிவையிருதிணைக்குமுரியவாம் ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்க ரான் முடிவதனை ஈண்டுத்தொகுத்தார். இது உயர்திணைக்குமொக்கும்.உம்டைய பானியல் பின்றி முடிவனனகாரவீற்றுட்காட்டு இம், (ங) - புள்ளியிறுதியுமுயிரிறு கிளவியும் , வல்லெழுத்துமிகுதி சொல்லியழு றையாம், நம்மினாகிய தொழிற்சொன் முன்வரின் , மெய்ம்மையாதலுமுற முத்தோன்றலு, மம்முறையிரண்டு முரியவையுளவே, வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். .. இது மேலுயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறுமுடிபு பொது நிற்குமூன்றாம் வேற்றுமைமுடிபுகூறுகின்றது. நம்மினாகிய தொழிற் சொல் - மூன்றாவதற்குரிய வினைமுதற் பொருளானுளவாகிய தொழிற்சொ ல்- புள்ளியிறுதிருன்னுமுயிரிறுகிளவி முன்னும் வரின் - புள்ளிற்றுச் சொன் முன்னருமுயிரீற்றுச் சொன்முன்னரும் வருமாயின்-- மெய்ம்மையாதலுமுற முத்தோன்றலுமம்முறையிரண்டு முரியவையுள - அவற்றுள் இயல்பாக லுமு மழத் தோன்றுதலுமாகிய வம்முறையிாண்டும் பெறுதற் குரிய வளவர் தலால்