பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ டொன்மைசால்காப்பியத் துண்மரீஇப்பொதிவன பாட்டுரைபெறுமேம் பாட்டுடைமையினில் ஆனாக்கங்கன் மேனாள்வேண்டலின் சனகாபுரத்து ளினையாச்சால்பமை சன்மதிதந்த வண்மைகூர்சிறப்பிற் பவணந்தியுரவோன் றுவளறவகுத்த நன்னூலென்னு மந்நூற்கிடந்தன் பொருளொருசேரத் தெருளுறச்சூழ்ந்து செந்தமிழ்நாடே யன்றியுமாந்திர மலாடுகருநடங் குலாவுமிவ்வாதித் தேததும் வழங்குந் திறன்றிறம்பாமை யொருமொழிக்குரியவ ரன்றியும்விரவும் ஐங்கிலியம்முத லறிஞருமேற்க ஆரியந்திரவிட மாந்திரங்கருநடம் ஒருமைங்கிலியத் துரைபொதுச்சிறப்பு நடைநுதலியன வடைவிற்கற்பவர் பல்வகை நலனறி மல்குமுணர்ச்சியின் உள்ளக்கிளர்ச்சியுங் கொள்ளப்பெறுவன நூன்மொழிபெயர்க்கும் வாய்மைக்கருவியுந் தெள்ளியோர் பயனடை செவ்வியுட்கொள்ளுபு நந்தியம்பொருப்பி னந்தியும் பகலும் அருகாவளங்கெழூஉம் வருவாய்த்திரிபிலாப் பார்வயினின்பு நீள்வழியுதவுறூஉம் பாற்பெயராற்றொழுக் கேற்பதெஞ்ஞான்றும் ஏனை நாடவைபோ லாதிருமைக்கும் பிறவிக்கெல்லை காணூஉநிறைவுறக் கல்லாப்புணரு நயனுடை நல்லோர் பெட்புறுந்திருவின தொட்பமார்தொண்டை நன்னாட்டிடைநீள் பன்மாண்புகழ்மை மன்னுதெண்டிரைசூழ் சென்னையம்பதிக்க ணிறைகொளும்புலமைத் துறைவந்தவர்தங்

  • >