பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல்,

வரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனும் இவ்வா திருந்த தெனக்கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகமென்றார். என வே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆ குபெயராம். இன ஒழிந்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்கும் துய்த்துணப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததை னப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவோடும், இன் பமேயன் தித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின், அதுவும் கா மங் கண்ணித்தேல் இன்பத்துள் அடங்கும். ஒழிந்த துன்பம் புற த்தார்க்குப் புலனாகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப்பா லவாம், காமகிலையின்மையான் வருந் துன்பமும் தாபதநிலை த4 தாசநிலையென வேமும், திணையாவது ஒழுக்கம் ; இயல் இலக் எணம்; எனவே அகத்திணையியலென்றது இன்பமாகிய ஒழுக்கத் தினது இலக்கணமென்றவாரயிற்று, இவ்வோத்துக்கள் ஒன்றற் கொன் றியைபுடைமை அவ்வவ்வோத்துக்களுட்கூறுதும், இனி, இச்சூத்திரம் என்னு: தலிற்றோவெனின், கூ நக்கருதி யபொருளெல்லார் தொகுத்துணர்த்துதனு. தலிற்று, இதன் பொருள். கைக்கிளை முதலா = கைக்கிளையெனப்பட்ட ஒழுக்கம் முதலாக : பெருந்திணை இறுவாய் பெருந்திணையென்னும் ஒழுக்கத்தினை இறு தியாகயுடைய ஏழனையும் : முற்படக் கிளந்த எழுதினை என்பு= முற்படக் கூறப்பட்ட அகத்திணையேழென்று கூறுவர் ஆசிரியர், என்றவாறு, எனவே, பிற்படக்கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள் வென்றவாறாயிற்று. எனவே, அப்பதிஞன் குமல்லது வேறுபொ நளின் றென வரையறுத்தாராயிற்று. அகப்புறமும் அவைதம்முட் பகுதியாயிற்ம், முதலும் ஈறுக்கூறித் திணையேழெனவே "கடு 5 ; Fan உளவாதல் பெறுதும் : அவை மேற்கூறுப. கைக்கிளையென்பது ஒருமருங்கு பத்றிய சேண்லம. இஃது ஏழாவதன் தொகை, எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற் நினும் பெரிதாகிய தினையாதலிற் பெருந்திணையாயிற்று: என்னை? எண்வகைமனத்தினுள்ளும் கைக்கிய முதல் ஆறுதிணையும் நான்கு மனம் பெறத், தானொன்று நான்குமணம் பெற்று நடத்தலின். பெ ரூந்திணையிறுவாய் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொ ழித்தொகை. முற்படக்கிளந்தவென எடுத்தலோசையாக்க.. நவே பிற்படக் கிளந்த எழுதிணை யுளவாயிற்று, அவை வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண்டினை என வரும், '