பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

A05 பொருளதிகார்ம். வேண்டாப் பிரிவினும் = தலைவன்றான் புணர்ச்சியை விரும் பாது பிரிவை விரும்பிய இடத்தும் : அப்பிரிவு தண்டா திரத்தலை மு னிந்த மற்றையவழி இட்டுப்பிரிவும் அருமை செய்தயர்த்தாமாம் ; ஆண்டுத் தலைவற்கும் தலைவிக்குங் கூறுவனகொள்க. உம். " முத்த மரும்பு முடத்தாண் முதிர்புன்னை - தத்துத் திாையலைக்குத் தன் ணங் கடற்சேர்ப்ப - சித்திரப் பூங்கொடியே யன்னாட் கருளியாய் - வித்தகப் பைம்பூணின் மார்பு.” “ இதவுப் புறத்தள்ன பிணர்பக தடவுமுதற் - சுறவுக்கோட் டன்ன முள்ளினைத் தாழை - பெருங்க விற்று மருட்பி னன்ன வரும்பு - முதிர்புான் மானுழையின் வேறு படத் தோன்றி - விழவுக்களங் கமழு முரநீர்ச் சேர்ப்ப - வினம் ணி நெடுந்தேர் பாக னியக்கச் - செலிய சேதி யாயி னிவான - வருவை யாகிய சின்னாள் - வாழ்வா ளாத வேறிர்தனை சென்மே." இது பிரிவு வேண்டியவழிக் கூறியது, சாரத் பலவின் கொழு ந்துணர் குறும்பழ - மிருங்கல் விடானை வீழ்ந்தன வெற்பிற் - பெ ருக்தே னிமாலொசி கீறு நாடன் - பேரமர் மழைக்கண் கஓழத்தன்சீருடை கன்னாட்டுச் செல்து மன்னய்.” எனவும் கரும். வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவர்குத் நாஞ் சிலகொடுத்தலைத் தலைவி வேண்டிய விடத்தும் : அது தலைவி 'வேளாணெதிரும் விருந்தின்கட்' தோழி கூறுவதாம். உம். “ பன் னா ளெவ்வந் நீரப் பகல் வந்து - புன்னையும் பொதும்ப ரின்னிழற் கழிப்பி - மாலை மால்கொள நோக்கிப் பண்மய்த்து - வலவன் வண்டே ரியக்க நீயுஞ் - செலவுவிருப் புறுத லொழிகதி லம்ம - செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன் - பல்பூங் கானற் பல 'த்திரி வன்னவிவ - ணல்லெழி லிளாலந் தொலைய வொல்லெ னக் - கழியே யோத மல்கின்று வழியே - வள்ளெயிற் றிறவோடு வயமீன் கொட்குஞ் - சென்சேன் மன்ற மான் றன்று பொழுதேனநின்றிறத் தவலம் வீட வின் ஜீவட் - செட்:பி னெவனோ பூச்சேழ் புலம்பப் - பசுமீ னெசித்த வெண்னொன்மாத் தயிர் மிதி - மிதவை மாவார் ரூகவே சினக்கே - வடவர் தந்த வான் கேழ்ச் சாக்தங் - குடபுல வறுப்பிற் கூட்டுபு நிகழ்த்தி - வண்டிமிர் மஞ்சாக் தயர் குவந் திண்டிமி - லெல்லுத்தொழின் மரேத்த வல்வினைப் பாதவர் -- கருளிக் கதிவிசை மண்டலிற் பாய்த் துடன் - கோட்சரூக் கிழித்த கொடுமுடி நெடுமலை - தன்கட லசைகளி யெறிதொறும் வினை விட்டு - முன்றிற் முழைத் தூங்குக் - தெண்டினாப் பாப்பினெம் முறைவி னூர்ச்கே .” இதனுட் தனக்கும் புரவிக்குங் கொடுப்பன உறித் தடுத்தவாறுகாண்க. “ நான் விலை முகந்த" என்பதும் அது.