பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், ருளான அறம்பொருளின் பங்களுள் நடுவணதாய பொருட்குத் தா ன் காரணமாகலானும், நடுவணதெனக் குணங்காரணமாயிற்று. பாயிரத்துள் எல்லே.., தியரன். ஈண்டும் எல்லை கூறினார், பு நாட்டி.ரூந்து தமிழ்ச் செய்யுள் செய்வார்க்கும் இதுவே இலக்கண மென்றற்கு. இவ்விலக்கணம் மக்கள் ஏதலிய அகனைத்தினைனக்கேயா தன் இன்டமேதிஎழுந் தேவர்க்காக, காமப் பகுதி கடவுளும் வனா uri என்பது புதம். நடுவணாற்றீணையென்னாது ஐந்திணையென் மு', பாலையம் அவற்றோடொப்பச்சேறற்கு, இந்திணையை மூன் ரூ மேற்பகுப்பு: ஈ. முதல் கரு வரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முலைசிற தனவே பாடலுட் பாயின்தவை காடுங் காலை. இது ஈவோத் திணையைப் பகுக்கின்றது, (இ-ள்.) பாடலுள் பலின் றனவ நாடும் 236 = புலனறிவழக்கிடைப் பயின்ற பொருட் களே யுங் காலத்து: முதல் கரு உரிப் பொருள் என்ற மூன் றே = , முதலுங் கருவும் உரிப்பொருளும் என்ற முன்றேயாம்: துவ ஓங் காலை முறை சிறந்தனமே - அவை தாம் செய்யுள் செய்யுங்கால் ஒன்று ஒன் தனிச் சிறந்து வருதலுடைய.--எ - று. இங்கனம் 17:-- ஒட்பயிற பொருண்முறை மூன்றெனவே, இம்மூன்றும் புதத்திணைக்கும் உரியவென்பது பெறுதும். அது புறத்திணைச் சூத்திரங்களுள் "வெட்சி தானே குறிஞ்சியது புறனே' என்பன முதலியவற்றுத் உறும். முதலில் கருங் கருவில் உரிப்பொருளுஞ் சிறந்துவரும். இம் மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறு வேறு வருவதன்றி ஒருங்கு நிகழாவேன்பதூஉம், காடுங்கால யெனவே புலனெழிவழக்கில் பயின்றவாற்றான் இம்மூன்றனையும் வாய,ரத்துக் கூதுவ தன்றி வழக்குநோக்கி இலக்கணங் கூறப்ப ...தென்பதுடம் பெறுதும் ; "கல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்” என்று புகுந்தமையில் பொருளும் அவ்விரண்டி ஈனும் ஆராய்தல் வேண்சிதலின், இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம், உலகியலின் றேல், ஆகாயப்பூ நாறிற்றென் றுழி அது சூடக் கருதுவாருமின்றி