பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேனகாவுபோல இழி தொழிலின்றி ஆராய்தற்கரிய சிறப்போடுகூடிய தலைவன் கண்ண. எ-று. சிறப்பாவன வந்தகுற்றம் வழிகெட ஒழுகலும் இல்லறம் நிகழ்த்தலும் பிரிவாற்றுத.ஓம் பிறவுமாம். இன்னவிடத்தும் இன் னவிடத்தும் நிகழும் கூற்றுக்களை வரயிலெதிர்கூறும் கூற்றோடே தொகுத்துப் பண்னுதற்கமைந்த பகுதியுடையவாகிய முப்பத்து மூன்று துறையும் தலைவன் கண் நிகழ்வன என்று முடிக்க. எடுத் தரைப்பினுக் தந்திலை கிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதி ரொடு தொகை இயென முடிக்க, இவற்றுட் பண்ணிக்கொள்ளும் பகுதியாவன, யாம் மறைந்து சென்று இவனைக் கண்னைப்புதைத்தாத் தலையின்றொழுகும் பரத்தையச் பொர் கூறுவனென்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியா தன் சென்று கண் பூதைத்தழித் தக" வன் கூறுவனவும் பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும் இவர் ஊடற்குக் காரணம் என்னென்று தோழி வியைவழிக் கூறுவனவும் பிரித்தகாலத்து இகளை மதர்தவாறெல்லென்ற தோழிக்குக் கூறு வனவும் பிறவுமாம். உ-ம். சிலம்புகமழ் காந்த மறுக்தலை பன்னநலம்பெறு கையினொல் கண்புதைத் தோயே - பாய லின்சே யாகிய பணைத்தோட் - டோகை மாட்சிய மடந்தை - நீயல் துன ளோவெ னெஞ்சமர்க் தோளே.” “தாதிரு நிமிட மின்னித் தல் ணென - வீழ்முறை யினிய சித்தி ஒழிற் - கடிப்பிடி முரசின் முழ ங்கி பிடித்திடித்துப் - பெய்தினி வாழியோ பெருமவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள் : மொ - டி.வனின் மேலco |மாகிர் குவளைக் - குறுக்தா ணாண்மலர் நாறு - 15று மென் கூடத்தன் மெல் லவை யேமே.” "இம்மைப் பிறப்பிற் பிரியலே மென்றேனக் - கன் விறை நீர்கொண் டனள்.” "தன்னை யுணர்த்திலும் காயும் பிறர் குநீ - ரித்திர ராகுதி சென்று.” எரியோர்க் துண்ட வென்"ழ் tn டைச் - சிறிதுகண் படுப்பினுக் காண் குவென் மன்ற + கள்ளென்: கங்கு னளிமனை கெகேகர் - வேங்கை வென்ற சுணங்கிற் றேம்பாய் கூத்தன் மாஅ யோளே.” எனவும் வரும். இன்னும் அதனானே ஊட லேவிரும்பிக் கூறுவனவுக் கொள்க, டேலி னுண்டாக்கோர் தன் பம் புணர்வது - நீடுவ தன்றுகொ யென்று.” (2006க மன்னோ லொளியிழை யாமிரப்ப - நீடுக மன்னோ விரா.” எனவரும். இன் னுக் கற்பியற்கட் தலைவன் கூற்றாய் வேறுபடவருஞ் சான்றோர் செய் புட்களெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. - கசன், அவனறி வாற்ற வறியு மாகலி னேற்றத் கண்ணு நிறுத்தற் கண்ணு