பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கூசுக முரிமை கொடுத்த கிழவோன் பாக்கிற் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுக் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலி னலமரல் பெருகிய காமத்து மிகுதியு மின்பமு மிடும்பையு மாகிய விடத்துங் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்னுறீஇ களியி னீக்கிய விளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புகனி காட்டி யியன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் தக்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி யெங்கையர்க், குரையென விரத்தம் கண்ணுஞ் செல்லாக் காலைச் செல்கென் விடுத்தலுங் காமக் கிழத்தி தன் மகத் தரீஇ யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் சிறந்த செய்கை யல்வழித் தோன்றி யறம்புரி யள்ளமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தாலுந் தந்தைய ரொப்பர் மக்க ளென்பதனா லக்கமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலுங் . கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது கல்லிசை நயத்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதலெங்கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்னுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியுக் தன்வயிற் சிறப்பினு மவன் வயிற் பிரிப்பினு ,